Browsing Category
மாவட்டம்
ஜார்க்கண்ட் மாநில ஆளுநர் ஶ்ரீரங்கம் கோவிலில் சுவாமி தரிசனம்!
108 வைணவ தலங்களில் முதன்மையானதும், பூலோக வைகுண்டம் என பக்தர்களால் அழைக்கப்படுவது ஶ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோவில். இக்கோவிலுக்கு தமிழகம் மட்டுமில்லாமல் வெளி மாநிலங்களில் இருந்தும் வெளி நாடுகளில் இருந்தும் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய வருகை…
கேஸ் ரெகுலேட்டரில் மறைத்து கடத்தி வரப்பட்ட 14 லட்சம் மதிப்பிலான தங்கம் திருச்சி விமான நிலையத்தில்…
திருச்சி பன்னாட்டு விமான நிலையத்திற்கு துபாய், மலேசியா, சிங்கப்பூர், இலங்கை உள்ளிட்ட பல்வேறு வெளிநாடுகளில் இருந்து விமானங்கள் இயக்கப்பட்டு வருகிறது. இதில் வரும் பயணிகள் அதிக அளவில் தங்கத்தை கடத்தி வருவதும் அதனை சுங்கத்துறை அதிகாரிகள்…
திருச்சியில் மஹிந்திரா நிறுவனத்தின் புதிய XUV 3XO கார் அறிமுக விழா!
திருச்சி தீரன்நகர் பகுதியில் உள்ள சிவா ஆட்டோ மொபைல்ஸ் (பி) லிமிடெட் மஹிந்திரா கார் ஷோரூமில் புதிய XUV 3XO COMPACT - SUV கார் அறிமுக விழா நேற்று நடைபெற்றது. இதில் மஹிந்திரா நிறுவனத்தின் மேலாளர் அஸ்வின், சிவா ஆட்டோ மொபைல்ஸ் நிறுவனத்தின் CEO…
திருச்சி அரசு மருத்துவமனையில் வெப்ப அலை சிறப்பு சிகிச்சைப் பிரிவு திறப்பு – 12 படுக்கைகளுடன்…
வெயிலின் தாக்கத்தால் பாதிக்கப்படும் நோயாளிகளுக்கு சிறப்பு சிகிச்சை வழங்குவதற்காக திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனையில் வெப்ப அலை சிறப்பு சிகிச்சைப் பிரிவு திறக்கப்பட்டுள்ளது.
இது குறித்து அரசு மருத்துவமனை…
இது குறித்து அரசு மருத்துவமனை… திருச்சியில் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக தொழிலாளர் முன்னேற்றம் சங்கம் சார்பில் கோடைகால நீர்…
கோடை காலத்தில் வெயிலின் தாக்கத்திலிருந்து மக்களை பாதுகாக்க திருச்சியில், தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக தலைமை அலுவலகம் முன்பு போக்குவரத்து கழக தொழிலாளர் முன்னேற்றம் சங்கம் சார்பில் கோடைகால நீர் மோர் பந்தல் இன்று தொடங்கப்பட்டது.…
திருச்சி வீரமலைப்பாளையத்தில் துப்பாக்கி சுடும் பயிற்சி – பொது மக்களுக்கு மாவட்ட ஆட்சியர்…
திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது.....
திருச்சி மாவட்டம் மணப்பாறை வட்டம், அணியாப்பூர் கிராமம், வீரமலைப்பாளையத்தில் உள்ள துப்பாக்கி சுடும் இடத்தில் இன்றைய தினம் 06.05.2024 முதல்…
12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு – திருச்சி மாவட்டத்தில் 95.74 சதவீதம் தேர்ச்சி!
12 ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு முடிவுகள் இன்று காலை 9.30 மணிக்கு பள்ளிக் கல்வித்துறை டிபிஐ வளாகத்தில் வெளியாகின. 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகளில் 94.56% பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். வழக்கம்போல மாணவர்களை விட மாணவிகளின் தேர்ச்சி விகிதம் அதிகமாக…
திருச்சி தொட்டியம் அருகே காட்டுப்புத்தூரில் கடும் சூறாவளி காற்றினால் 3 லட்சம் வாழை மரங்கள் சேதம்!
திருச்சி மாவட்டம் தொட்டியம் அருகே காட்டுப்புத்தூரில் நேற்று இரவு கடும் சூறாவளி காற்று மற்றும் கன மழையினால் வாழை, வெற்றிலை, தென்னை, சோளம் உள்ளிட்ட சாகுபடி பயிர்கள் கடும் சேதமடைந்தன.
திருச்சி மாவட்டம் தொட்டியம் அருகே காட்டுப்புத்தூரில்…
ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோவில் சித்திரை தேர்த் திருவிழா – கோவிந்தா கோவிந்தா கோஷம் முழங்க…
108 வைணவ தலங்களில் முதன்மையானதும், பூலோக வைகுண்டம் என பக்தர்களால் அழைக்கப்படுவது ஶ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில் ஆகும் . இந்த கோவிலில் தமிழகம் மட்டுமில்லாமல் வெளி மாநிலங்களில் இருந்தும் வெளி நாடுகளில் இருந்தும் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய…
திருச்சியில் பூண்டு விலை திடீர் உயர்வு!
உணவு தயாரிப்பில் முக்கிய பங்கு வகிப்பது பூண்டு. குறிப்பாக, ரசம், பிரியாணி உள்ளிட்ட உணவுகள் பூண்டு இல்லாமல் இல்லை எனலாம். இந்நிலையில் கடந்த இரு வாரங்களில் ஒரு கிலோ பூண்டு ரூ. 50 வரை விலை உயா்ந்துள்ளது. குறிப்பாக திருச்சி காந்தி சந்தை,…