Browsing Category
தமிழகம்
குற்றாலத்தில் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை
தென்காசி மாவட்டம் குற்றாலம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.குற்றாலத்தில் மே மாத இறுதியில் சீசன் தற்போது துவங்கியுள்ள நிலையில், மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதிகளிலும்!-->…
பேரறிவாளன் விடுதலை 31 ஆண்டு நடந்த சட்ட போராட்டத்தின் வெற்றி – சமூக ஆர்வலர் முனைவர் பா.ஜான்…
ராஜீவ்காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட பேரறிவாளனைவிடுதலை செய்து சுப்ரீம் கோர்ட் அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது.சட்டப்பிரிவு 142-ஐ பயன்படுத்தி பேரறிவாளனை சுப்ரீம் கோர்ட் விடுதலை செய்தது.31 ஆண்டு நடந்த சட்ட போராட்டத்தின் வெற்றியும்,!-->…
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் பேரறிவாளனை விடுதலை செய்து சுப்ரீம் கோர்ட் அதிரடி தீர்ப்பு
பேரறிவாளன் விடுதலை தொடர்பான வழக்கு இன்று விசாரணைக்கு வந்த நிலையில்,ராஜீவ் காந்தி கொலை வழக்கில் இருந்து பேரறிவாளனை விடுதலை செய்து சுப்ரீம் கோர்ட் அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது.சட்டப்பிரிவு 142-ஐ பயன்படுத்தி பேரறிவாளனை சுப்ரீம் கோர்ட்!-->…
ஈச்சம்பட்டியில் சமத்துவ ஜல்லிக்கட்டு போட்டி. 500 காளைகள் 300 மாடுபிடி வீரர்கள் பங்கேற்பு,சிறப்பு…
திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அருகே ஈச்சம்பட்டி கிராமத்தில் பொதுமக்கள் நடத்தும் மாபெரும் சமத்துவ ஜல்லிக்கட்டு போட்டி இன்று நடைபெற்றது. ஈச்சம்பட்டி ஊராச்சியில் 15 ஆண்டுகளுக்கு பிறகு சாதி,மத பேதமின்றி பொதுமக்களால் நடத்தும் சமத்துவ!-->!-->!-->…
தமிழகத்தில் 17 மாவட்டங்களில் இன்றும், நாளையும் கனமழை -வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
தமிழகத்தில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக பரவலாக கனமழை பெய்து வருகிறது. இந்த நிலையில் தமிழகத்தில் 17 மாவட்டங்களில் இன்றும், நாளையும் கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
இதுதொடர்பாக வானிலை ஆய்வு மைய!-->!-->!-->!-->!-->…
பருத்தி, நூல் விலை உயர்வைக் கட்டுப்படுத்த வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடிக்கு முதல்வர்…
நூல் விலை உயர்வைக் கண்டித்து திருப்பூர், ஈரோடு, கோவை, கரூர் உள்ளிட்ட மாவட்டங்களில் விசைத்தறி உரிமையாளர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள நிலையில், தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளார்.பிரதமர்!-->!-->!-->…
தமிழகத்தில் கடந்த 24 மணிநேரத்தில் மேலும் 30 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட தரவுகள் அடங்கிய பட்டியலை மக்கள் நல்வாழ்வுத் துறை வெளியிட்டுள்ளது. அதில், இன்று புதிதாக 30 நபர்களுக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
சென்னையில் அதிகபட்சமாக 28 பேருக்கு தொற்று!-->!-->!-->…
செல்போன் பயன்படுத்துவதில் உலக அளவில் இந்திய குழந்தைகள் முதன்மை பெற்று திகழ்வதாக மெக்கபே நிறுவனம்…
உலக அளவில் செல்போன் பயன்படுத்துவதில் இந்தியக் குழந்தைகள் முதன்மை பெற்று திகழ்வதாக மெக்கபே நிறுவனம் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.
இந்தியாவில் ஸ்மார்ட்போன் பயன்படுத்தும் சிறுவர் மற்றும் சிறுமியரின் விகிதம் 83 சதவீதமாகும். !-->!-->!-->!-->!-->!-->!-->…
இந்தியாவில் ஸ்மார்ட்போன் பயன்படுத்தும் சிறுவர் மற்றும் சிறுமியரின் விகிதம் 83 சதவீதமாகும். !-->!-->!-->!-->!-->!-->!-->… செவிலியா்களின் நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்றுவோம்-முதல்வா் மு.க.ஸ்டாலின்
உலக செவிலியா்கள் தினத்தை ஒட்டி சமூக வலைதளத்தில் முதல்வா் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்து பதிவு செய்திருந்தார்.
மருத்துவத் துறையில் இன்றியமையாத பங்களிப்பை அளிக்கும் செவிலியா் அனைவருக்கும் உலக செவிலியா் நாள் வாழ்த்துகள். தாயுள்ளத்தோடு!-->!-->!-->…
மகளிர் சுய உதவிக் குழுவிற்கு 2 கோடியே 58 லட்சம் கடனுதவி வழங்கிய மாவட்ட ஆட்சித் தலைவர் சு.சிவராசு…
திருச்சி மாவட்டம் மக்களுக்கு மகளிர் சுய உதவி குழுவிற்கு ரூபாய் 2 கோடியே 58 லட்சம் கடனுதவி வழங்கிய மாவட்ட ஆட்சித் தலைவர் சு.சிவராசு அவர்களுக்கு சமூக ஆர்வலர் முனைவர் பா.ஜான் ராஜ்குமார் பாராட்டு...
தமிழக முதலமைச்சரின் தலைமையிலான அரசு!-->!-->!-->!-->!-->…