Browsing Category
தமிழகம்
பத்திரிக்கையாளர் நலவாரியத்தில் 3300 பேர் இணைந்துள்ளனர் – அமைச்சர் மு.பெ.சாமிநாதன் தகவல்!
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக ஆட்சியில் அமைக்கப்பட்ட பத்திரிக்கையாளர் நலவாரியத்தில் 3300 பேர் பத்திரிக்கையாளர்களாக இணைந்துள்ளதாகவும், 2431 பத்திரிக்கையாளர்களுக்கு அங்கீகார அடையாள அட்டைகள் வழங்கப்பட்டுள்ளதாகவும் தமிழ் வளர்ச்சி…
சர்வதேச அளவிலான சிலம்பப் போட்டியில் பதக்கங்களை குவித்து தாயகம் திரும்பிய வீரர், வீராங்கனைகளுக்கு…
உலக பாரம்பரிய சிலம்ப விளையாட்டு மற்றும் கலை அசோசியேஷன் மற்றும் மலேசியா வாழ் தமிழர்கள் இணைந்து நடத்திய உலக கலாச்சார சிலம்பம் சாம்பியன்ஷிப் போட்டி - 2024 மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் கடந்த 23 மற்றும் 24 ஆம் தேதி நடைபெற்றது. இதில் இந்தியா,…
கனமழை காரணமாக பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு!
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை கடந்த மாதம் 15 ஆம் தேதி தொடங்கியதாக வானிலை ஆய்வு மையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தது. இத்தகைய சூழலில் தமிழகத்தின் டெல்டா மாவட்டங்கள் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது. அதே சமயம்…
வலதுசாரி சித்தாந்தம் பின்னனியில் நாம் தமிழர் கட்சி செயல்படுகிறது – தமிழர் ஒருங்கிணைப்பு…
நாம் தமிழர் கட்சியில் இருந்து விலகியவர்கள் தமிழர் ஒருங்கிணைப்பு இயக்கம் என்ற பெயரில் ஒரு இயக்கம் தொடங்கி உள்ளனர். இந்த இயக்கம் சார்பில் நாளை மாவீரர் நாள் பொதுக்கூட்டம் திருச்சியில் நடைபெற உள்ளது. இந்த பொதுக்கூட்டம் தொடர்பாக தமிழர்…
9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வருவாய்த்துறை அலுவலர்கள் இன்று முதல் பணிப்புறக்கணிப்பு மற்றும் தொடர்…
தமிழகத்தில் வருவாய்த்துறையில் இளநிலை, முதுநிலை வருவாய்த்துறை ஆய்வாளர் (ஆர்ஐ) பெயர் மாற்ற விதித்திருத்த அரசாணையை உடன் வெளியிட வேண்டும், 3 ஆண்டுகளுக்கு மேற்பட்ட அலுவலக உதவியாளர் காலிப்பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும், கருணை அடிப்படையிலான…
ஐயப்பன் பாடல் விவகாரம் – கானா பாடகி இசைவானி மீது பாஜக தமிழ் வளர்ச்சி பிரிவு மாநில செயலாளர்…
"ஐ யம் சாரி ஐயப்பா, உள்ள வந்தா என்னப்பா" என்ற பாடலை பாடிய கானா பாடகி இசைவானி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக பாஜக வெளிநாடு மற்றும் அண்டை மாநில தமிழ் வளர்ச்சி பிரிவு மாநில செயலாளர் ஜெயராம் பாண்டியன், திருச்சி மாநகர காவல் ஆணையர்…
2026 தேர்தலில் மக்கள் ராஜ்ஜியம் கட்சி போட்டி – திருச்சியில் நடைபெற்ற நிர்வாகிகள் கூட்டத்தில்…
மக்கள் ராஜ்ஜியம் கட்சியின் நிர்வாகிகள் கூட்டம் திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள தனியார் ஹோட்டலில் நடைபெற்றது. கூட்டத்திற்கு திருச்சி மாவட்ட தலைவர் ஆர்.ஆர்.எஸ்.ரெங்கசாமி தலைமை தாங்கினார். மாநிலத் தலைவர் ஆர்.கே.சிவசாமி…
ஊதிய உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தேசிய சுகாதார குழும இயன்முறை மருத்துவர்கள்…
தமிழ்நாடு தேசிய நலவாழ்வு குழும இயன்முறை மருத்துவர்கள் சங்கம் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திருச்சி ரயில்வே ஜங்சன் அருகே இன்று ஆர்பாட்டம் நடைபெற்றது. மாநில பொதுச் செயலாளர் சசிகுமார் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில்…
ஆதரவற்ற சாலையோர மக்களுக்கு பெட்ஷீட் வழங்கிய பன்முகக் கலைஞர்கள் நலவாழ்வு அறக்கட்டளை!
தமிழகத்தில் தற்போது குளிர்காலம் ஆரம்பித்த நிலையில், சேலம் மாவட்டத்தில் ஆதரவின்றி தவித்து வரும் சாலையோர மக்களுக்கு பன்முக கலைஞர்கள் நல வாழ்வு அறக்கட்டளை சார்பில் நிறுவனத் தலைவர் வேல்முருகன் உத்தரவின் பேரில், பொருளாளர் பகுருதீன் அலி அகமது,…
துணை முதல்வர் பதவிக்கு ஈபிஎஸ் சொன்ன தகுதி நிச்சயம் என்னிடம் இல்லை – உதயநிதி ஸ்டாலின்!
அதிமுக கூட்டணிக்கு வர 20 இடங்களும் ரூ.100 கோடியும் சில கட்சிகள் கேட்பதாக பொருளாளர் திண்டுக்கல் சீனிவாசன் பேசி உள்ளார். இது தான் அவர்களின் அவல நிலை. ஆனால் திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி வெற்றி கூட்டணியாக உள்ளது என துணை…