Browsing Category

இந்தியா

ஜவஹர்லால் நேரு பிறந்த நாள் – காங்கிரஸ் மாநகர் மாவட்ட தலைவர் ரெக்ஸ் தலைமையில் மாலை அணிவித்து…

இந்தியா சுதந்திரம் அடைந்து நாட்டின் முதல் பிரதமராக பதவி வகித்தவர் பண்டிதர் ஜவகர்லால் நேரு. சுமார் 17 ஆண்டுகள் பிரதமர் பதவியை வகித்த நேரு, அனைத்திந்திய மருத்துவ அறிவியல் கழகம்(AIIMS) அகில இந்திய தொழில் நுட்பக் கல்வி நிலையம்(IIT), அகில இந்திய…

புதுக்கோட்டை காவல் கண்காணிப்பாளருக்கு மத்திய அரசு பதக்கம்!

புதுக்கோட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் வந்திதா பாண்டேவுக்கு மத்திய உள்துறை அமைச்சரின் திறன் பதக்கம் (கேந்திரிய கிரிமந்திரி தக்சதா பதக்) அறிவிக்கப்பட்டுள்ளது. இவா் கடந்த 2009-10 ஆம் ஆண்டில் சிவகங்கை மாவட்டத்தில் உதவி காவல்…

காவிரி விவகாரத்தில் அரசியல் கலக்கக்கூடாது – மத்திய அமைச்சர் குமாரசாமி பேட்டி!

மத்திய கனரக தொழில்துறை அமைச்சர் குமாரசாமி இன்று தனி விமான மூலம் திருச்சி வந்தார். தொடர்ந்து அவர் ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய வருகை தந்தார். ஸ்ரீரங்கம் கோவிலில் உள்ள மூலவர் சன்னதி, தாயார் சன்னதி உள்ளிட்ட…

60% முதல் 40% வரை கல்விக்கான நிதியை மத்திய அரசு எப்போதும் நிறுத்தி விடக்கூடாது. பல லட்சம்…

அன்பில் பொய்யாமொழியின் 25 ஆம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு திருச்சி தெற்கு மாவட்ட திமுக அலுவலகத்தில் அவரது திருவுருவப்படத்திற்கு அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தலைமையில் திமுக நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.…

ராஜீவ் காந்தி பிறந்த நாள் – மாநகர் மாவட்ட காங்கிரஸ் சார்பில் ராஜீவ் காந்தி சிலைக்கு மாலை…

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் 80 வது பிறந்த நாளையொட்டி திருச்சி மாநகர் மாவட்ட காங்கிரஸ் சார்பில், மத்திய பேருந்து நிலையம் காமராஜர் சிலையிலிருந்து ராஜீவ் காந்தியின் சாதனைகள் அடங்கிய துண்டு பிரசுரங்களை பொதுமக்களிடம் கொடுத்து நடை பயணமாக…

தமிழக மீனவர்கள் மீதான இலங்கை கடற்படையின் தொடர்தாக்குதலை கண்டித்து திருச்சியில் சிங்கள நிறுவனமான…

இந்திய எல்லையில் மீன்பிடிக்கும் தமிழக மீனவர்கள் மீதான இலங்கை கடற்படையின் அத்துமீறல்கள் கடந்த சில மாதங்களாக அதிகரித்து வருகின்றது. குறிப்பாக நெடுந்தீவு கச்சத்தீவு அருகே மீன்பிடிக்கும் தமிழக மீனவர்களை கைது செய்வதும், மீனவர்களின் படகுமீது…

வயநாடு நிலச்சரிவு – கேரள முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு அதிமுக சார்பில் 1 கோடி நிதியுதவி!

வயநாடு நிலச்சரிவில் பாதிக்கப்பட்டோருக்கு உதவிடும் வகையில் கேரள முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு அதிமுக சார்பில் 1 கோடி நிதியுதவியை கேரள முதலமைச்சர் பினராயி விஜயனிடம் அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி நேரில் வழங்கினார். இது…

10 ஆண்டுகளில் பாஜக அரசு தாக்கல் செய்த பட்ஜெட்டுகளால் நாட்டின் வளர்ச்சிக்கான அஸ்திவாரம் வலுவாக…

திருச்சி மாநகர் மாவட்ட பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் 2024-25 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் விளக்க கருத்தரங்கம் திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள அஜந்தா ஹோட்டலில் நேற்று நடைபெற்றது. திருச்சி மாநகர் மாவட்ட தலைவர் ராஜசேகரன் தலைமையில்…

மக்களவை தேர்தல் 2024 – திருச்சியில் வாக்கு எண்ணிக்கை தொடக்கம் – மூன்றடுக்கு பாதுகாப்பில்…

திருச்சி மக்களவைத் தொகுதிக்கான வாக்கு எண்ணும் மையத்தில் 6 பேரவைத் தொகுதிகளுக்கும் சோ்த்து மொத்தம் 124 சுற்றுகளில் இன்று வாக்குகள் எண்ணப்படுகின்றன. வாக்கு எண்ணும் பணியில் 1,627 போ் ஈடுபடுகின்றனா். மூன்றடுக்கு பாதுகாப்பில் மத்திய, மாநில…

மேஜர் சரவணன் 25 ஆம் ஆண்டு நினைவு நாள் – ஆட்சியர், அருண் நேரு மலர் வளையம் வைத்து அஞ்சலி!

1999 ஆம் ஆண்டு நடைபெற்ற கார்கில் போரில் எதிரிகள் நால்வரை நேருக்கு நேர் சுட்டு வீழ்த்தி, அவர்களது இரண்டு முகாம்களை தனது ஏவுகணையால் தாக்கி அவற்றை முழுவதும் அழித்துவிட்டு பின்னர் முதல் ராணுவ அதிகாரியாக வீர மரணம் அடைந்தவர் திருச்சியை சேர்ந்த…
Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்