Browsing Category

இந்தியா

இந்தியா வேற்றுமையில் ஒற்றுமை காணும்-ரஷ்ய அதிபர் புதின்.

இந்தியா வேற்றுமையில் ஒற்றுமை காணும்-ரஷ்ய அதிபர் புதின்.  இந்திய பயணத்தை நினைவு கூர்ந்த ரஷ்ய அதிபர் புதின், வேற்றுமையில் ஒற்றுமை காணும் தன்மையை பாராட்டி கருத்து தெரிவித்து உள்ளார். அண்மையில், ரஷ்ய அதிபர் புதின் இந்தியாவுக்கு இரண்டு நாட்கள்…

வந்தே மாதரம் பாடலின் 150-வது ஆண்டை கொண்டாடும் விதமாக நாடாளுமன்றத்தில் சிறப்பு விவாதம்.

வந்தே மாதரம் பாடலின் 150-வது ஆண்டை கொண்டாடும் விதமாக நாடாளுமன்றத்தில் சிறப்பு விவாதம். வந்தே மாதரம் என்பது ஒரு மந்திரம், சுதந்திர இயக்கத்துக்கு சக்தி மற்றும் உத்வேகத்தைக் கொடுத்த, தியாகம் மற்றும் தவத்துக்கான பாதையைக் காட்டிய ஒரு முழக்கம்…

தெலுங்கானாவில் டொனால்ட் டிரம்ப் பெயரில் முக்கிய சாலை!

தெலுங்கானாவில் டொனால்ட் டிரம்ப் பெயரில் முக்கிய சாலை!  தெலங்கானாவில் அமெரிக்க தூதரக அலுவலகம் அமைந்துள்ள சாலைக்கு அமெரிக்க அதிபர் டிரம்ப்பின் பெயர் வைக்க அம்மாநில அரசு முடிவு செய்துள்ளது. தெலங்கானாவில் அமெரிக்க துணை தூதரகம் அமைந்துள்ள…

இண்டிகோ விமான சேவைகள் ரத்து செய்த விவகாரத்தை குறித்து -மத்திய அமைச்சர் ராம் மோகன் நாயுடு உறுதி .

இண்டிகோ விமான சேவைகள் ரத்து செய்த விவகாரத்தை குறித்து -மத்திய அமைச்சர் ராம் மோகன் நாயுடு உறுதி . தேவையான நடவடிக்கை எடுப்போம், கவனிக்கப்படாமல் விடப்படாது என இண்டிகோ விமானம் சேவை பாதிப்பு குறித்து மத்திய சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர்…

அம்பேத்கர் நினைவு தினத்தை முன்னிட்டு ஜனாதிபதி ,துணை ஜனாதிபதி, பிரதமர் மோடி ஆகியோர் மலர் தூவி…

அம்பேத்கர் நினைவு தினத்தை முன்னிட்டு ஜனாதிபதி ,துணை ஜனாதிபதி, பிரதமர் மோடி ஆகியோர் மலர் தூவி மரியாதை. அம்பேத்கர் நினைவு தினத்தை முன்னிட்டு, பாராளுமன்றத்தில் உள்ள அவரது திருவுருவச் சிலைக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு, துணை ஜனாதிபதி…

டெல்லி குடியரசுத் தலைவர் மாளிகையில் ரஷ்ய அதிபர் புதினுக்கு ராணுவ அணிவகுப்​புடன் சிவப்புக் கம்பள…

டெல்லி குடியரசுத் தலைவர் மாளிகையில் ரஷ்ய அதிபர் புதினுக்கு ராணுவ அணிவகுப்​புடன் சிவப்புக் கம்பள வரவேற்பு!  இந்தியா வந்துள்ள ரஷ்ய அதிபர் புதினுக்கு, டெல்லியில் உள்ள ஜனாதிபதி மாளிகையில் சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது ரஷ்ய அதிபர்…

பாராளுமன்றத்தில் கடும் கூச்சல் மற்றும் விவாதத்தை ஏற்படுத்திய திருப்பரங்குன்றம் விவகாரம்!

பாராளுமன்றத்தில் கடும் கூச்சல் மற்றும் விவாதத்தை ஏற்படுத்திய திருப்பரங்குன்றம் விவகாரம்!  திருப்பரங்குன்றம் கோவில் விவகாரம் தொடர்பாக விவாதிக்க வேண்டும் என வலியுறுத்தி திமுக எம்பிக்கள் பாராளுமன்றத்தில் அமளியில் ஈடுபட்டு வருகின்றனர்.…

பாகிஸ்தான் ராணுவ தளபதி இந்தியாவுடன் போர் புரிய ஏங்குகிறார் -இம்ரான் கான் சகோதரி

பாகிஸ்தான் ராணுவ தளபதி இந்தியாவுடன் போர் புரிய ஏங்குகிறார் -இம்ரான் கான் சகோதரி  இந்​தி​யா​வுடன் போர் புரிய பாகிஸ்​தான் ராணுவ தளபதி அசிம் முனிர் ஏங்​கு​வ​தாக முன்​னாள் பிரதமர் இம்​ரான் கான் சகோ​தரி அலீமா தெரி​வித்​துள்​ளார். பாகிஸ்​தான்…

மரபை மாற்றியது மத்திய அரசு – ராகுல் குற்றச்சாட்டு

மரபை மாற்றியது மத்திய அரசு - ராகுல் குற்றச்சாட்டு வெளிநாட்டு தலைவர்களை எதிர்க்கட்சி தலைவரும் சந்தித்து பேசும் மரபை மத்திய அரசு கைவிட்டு விட்டதாக காங்கிரஸ் எம்பி ராகுல் குற்றம்சாட்டியுள்ளார். 2 நாள் பயணமாக ரஷ்ய அதிபர் புதின் இன்று மாலை…

சஞ்சார் சாத்தி செயலி கட்டாயமல்ல: மத்திய அரசு விளக்கம்

சஞ்சார் சாத்தி செயலி கட்டாயமல்ல: மத்திய அரசு விளக்கம்  அனைத்து மொபைல்களிலும் சஞ்சார் சாத்தி செயலி கட்டாயமல்ல என்று மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது. போன்களிலும் சஞ்சார் சாத்தி என்ற செயலியை நிறுவ வேண்டும் என்று மத்திய அரசு உத்தரவிட்டது.…
Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்