Browsing Category

குற்றங்கள்

திருச்சியில் இரண்டு குழந்தைகளை கொலை செய்து விட்டு தற்கொலை செய்து கொண்ட பெற்றோர் – போலீஸார்…

திருச்சி மேல கல்கண்டார் கோட்டையை சேர்ந்தவர் அலெக்ஸ் (வயது 42). இவர் கடந்த சில வருடங்களுக்கு முன்பு துணிக்கடை நடத்தி வந்தார். இவருக்கு விக்டோரியா(35) என்ற மனைவியும், ஆராதனா (வயது 9), ஆலியா (வயது 3) என்ற இரு பெண் குழந்தைகளும் உள்ளனர்.…

பொள்ளாச்சி பாலியல் வழக்கில் குற்றவாளிகள் சாகும் வரை ஆயுள் தண்டனை

பொள்ளாச்சி பாலியல் வழக்கில் குற்றவாளிகள் சாகும் வரை ஆயுள் தண்டனை பொள்ளாச்சி பாலியல் வழக்கில் குற்றவாளிகள் என அறிவிக்கப்பட்ட 9 பேருக்கும் சாகும் வரை ஆயுள் தண்டனை விதித்து கோவை மகளிர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. மேலும்,…

பண மோசடி செய்த நபர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி எஸ்.பி அலுவலகத்தில் பாதிக்கப்பட்டவர்கள் புகார்!

திருச்சி மாவட்டம், இலால்குடி வட்டம், தாளக்குடி அஞ்சல், பரஞ்ஜோதி நகர் வீட்டு எண் -14 என்ற பழைய முகவரி மற்றும் அகிலாண்டபுரம் P.S.நகர் என்ற புதிய முகவரியில் வசித்து வருபவர் சேகர் என்பவரின் மகன் ராஜேஷ். இவர் நிலம் வாங்கி அதில் வீடு கட்டி…

சீமானுக்கு எதிராக திருச்சி சரக டி.ஐ.ஜி தாக்கல் செய்த அவதூறு வழக்கு விசாரணை மே.8-ம் தேதிக்கு…

திருச்சி சரக டி.ஐ.ஜி வருண் குமார் மற்றும் அவருடைய குடும்பத்தினர் குறித்தும் நாம் தமிழர் கட்சியினர் சமூக வலைதளங்களில் அவதூறான கருத்துக்களை பதிவு செய்தனர். இந்த நிலையில் சீமான் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி, திருச்சி மாவட்ட…

நில அபகரிப்பு செய்த மர்ம நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு

திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் தொகுதி கூத்தைபார் மூலத் தெருவில் வசித்து வரும் நாகராஜன் (78) என்பவர் நில அபகரிப்பு தொடர்பாக திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு ஒன்றை அளித்தார். அந்த மனுவில் கூறியிருப்பதாவது,... திருச்சி…

ஸ்ரீரங்கத்தில் கத்தியை காட்டி மிரட்டி பணத்தை பறித்த இரண்டு ரவுடிகள் கைது!

திருச்சி அய்யனார் கோவில் தெரு சேர்ந்தவர் காளிமுத்தன் (வயது 36). இவர் அம்பேத்கர் நகர் பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்பொழுது இவரை இரண்டு ரவுடிகள் வழிமறித்து கத்தியை காட்டி மிரட்டி அவரிடம் பணம் கேட்டுள்ளனர். பிறகு அவரிடம் இருந்து…

திருச்சி விமான நிலையத்தில் ₹.94.53 லட்சம் மதிப்புடைய கடத்தல் தங்கம் பறிமுதல்!

திருச்சி சர்வதேச விமான நிலையத்திற்கு இலங்கை, துபாய், சிங்கப்பூர், வியட்நாம், மலேசியா உள்ளிட்ட பல்வேறு வெளிநாடுகளில் இருந்து விமானங்கள் இயக்கப்பட்டு வருகிறது. இதில் வரும் பயணிகள் அதிக அளவில் தங்கத்தை கடத்தி வருவதும் அதனை சுங்கத்துறை…

ஸ்ரீரங்கத்தில் பட்ட பகலில் இளைஞர் வெட்டி படுகொலை – ஆறு பேர் கொண்ட கும்பல் வெறிச்செயல்!

ஸ்ரீரங்கம் மூலத்தோப்பு பகுதியை சேர்ந்த தர்மராஜி என்பவரின் மகன் அன்பு என்கிற அன்புராஜ். இவர் இன்று இருசக்கர வாகனத்தில் ஸ்ரீரங்கம் தெப்பக்குளம் அருகே வாகன நிறுத்துமிடத்தில் சென்றபோது 5க்கும் மேற்பட்ட கும்பல் பட்டப் பகலில் சராமாரியாக வெட்டி…

காணாமல் போன பெண் சடலமாக மீட்பு!

திருச்சி சிறுகனூர் கிராமத்தை சோ்ந்த இலக்கியாவுக்கும் (31) உடையார்பாளையம் பகுதியை சேர்ந்த வெங்கடேசனுக்கும் காதல் திருமணம் நடைபெற்று, இரு குழந்தைகள் உள்ளன. இந்நிலையில் கணவருடன் ஏற்பட்ட தகராறால் கடந்த 6 மாதத்திற்கு முன்பு சிறுகனூரில் உள்ள…

திருச்சியில் லித்தியம் பேட்டரி உற்பத்தி நிறுவனத்தில் 2 வது நாளாக வருமான வரித்துறையினர் சோதனை!

திருச்சியில் லித்தியம் பேட்டரி உற்பத்தி நிறுவனத்தில் 2 வது நாளாக வருமான வரித்துறையினர் சோதனை முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியின் உறவினர் ராமலிங்கம் என்பவருக்கு ஈரோட்டில் கட்டுமான நிறுவனம் செயல்பட்டு வருகிறது. தமிழ்நாடு…
Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்