Browsing Category

குற்றங்கள்

தொடையில் மறைத்து தங்கம் கடத்தல் – திருச்சியில் ₹.1.16 கோடி மதிப்புள்ள தங்கம் பறிமுதல்!

திருச்சி பன்னாட்டு விமான நிலையத்திற்கு இலங்கை, துபாய், வியட்நாம், சிங்கப்பூர், மலேசியா உள்ளிட்ட பல்வேறு வெளிநாடுகளில் இருந்து விமானங்கள் இயக்கப்பட்டு வருகிறது. இதில் வரும் பயணிகள் தங்கத்தை அதிகளவில் கடத்தி வருவதும் அதனை சுங்கத்துறை…

திருச்சியில் தீபாவளி சீட்டு நடத்தியவர் 10 லட்சம் ரூபாயுடன் தலைமறைவு – பணத்தை மீட்டு தரக்கோரி…

திருச்சி உறையூர் குறத்தெரு பகுதியை சேர்ந்த பாக்கியலட்சுமி என்பவர் திருச்சியில் உள்ள குழந்தைகள் அங்கன்வாடி மையத்தில் உதவியாளராக பணிபுரிந்து வருகிறார். இவர் கடந்த 2 வருடங்களாக அதே பகுதியில் தீபாவளி சீட்டு நடத்தியுள்ளார். மாதம் 500 ரூபாய்…

திருச்சி தனலட்சுமி சீனிவாசன் கல்லூரியில் பயிலும் மாணவி மர்ம மரணம் – கல்லூரி நிர்வாகம் கொலை…

திருச்சி மாவட்டம் சமயபுரம் அருகே அமைந்துள்ள தனலட்சுமி சீனிவாசன் பல்கலைக்கழகத்தில் மருத்துவக் கல்லூரி, பொறியியல் கல்லூரி, கலை கல்லூரி செயல்பட்டு வருகிறது. தனலட்சுமி சீனிவாசன் பல்கலைக்கழகத்தில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள்…

திருச்சி விமான நிலையத்தில் ஒரு கோடியே 19 லட்சம் மதிப்புள்ள ஒரு கிலோ 666 கிராம் தங்கம் பறிமுதல்!

திருச்சிராப்பள்ளி சர்வதேச விமான நிலையத்திற்கு துபாய், இலங்கை, சிங்கப்பூர், மலேசியா உள்ளிட்ட பல்வேறு வெளிநாடுகளில் இருந்து விமானங்கள் இயக்கப்பட்டு வருகிறது. இதில் வரும் பயணிகள் நூதன முறையில் தங்கம் கடத்தி வருவது தொடர் கதையாக உள்ளது.…

திருச்சியில் 250 லிட்டர் கள்ள சாராயத்தை இரு சக்கர வாகனத்தில் சென்று அழித்த மாவட்ட ஆட்சியர், எஸ்.பி…

கள்ளக்குறிச்சியில் கள்ள சாராயம் குடித்து 50 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் டிஜிபி சங்கர் ஜிவால் உத்தரவின் பேரில் தமிழகம் முழுவதும் சட்டம் ஒழுங்கு…

திருச்சி மாநகர சைபர் கிரைம் வழக்கில் சொந்த ஜாமீனில் விடுவிக்கப்பட்டார் சவுக்கு சங்கர் –…

சமூக வலைதளத்தில் பெண் காவலர்களை இழிவுபடுத்தும் வகையில் நேர்காணல் வழங்கிய சவுக்கு சங்கர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. தொடர்ந்து சவுக்கு சங்கர் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு கோவை சிறையில் அடைக்கப்பட்டார். ஆனால் கோவை…

திருச்சியில் லாட்டரி வியாபாரி குண்டர் சட்டத்தில் கைது – காவல் ஆணையர் அதிரடி!

திருச்சி மாநகர் உறையூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சாலைரோடு பகுதியில் கடந்த 13 ஆம் தேதி தள்ளுவண்டி வியாபாரியிடம் கத்தியை காண்பித்து சட்டை பையில் இருந்த பணத்தை வழிப்பறி செய்ததாக பெறப்பட்ட புகாரின் பேரில் பனிக்கத்தெருவை சேர்ந்த வேல்முருகன்…

சவுக்கு சங்கரை ஒரு நாள் காவலில் எடுத்து காவல்துறை விசாரிக்க நீதிபதி அனுமதி – நாளை மாலை 4…

தமிழக காவல்துறையில் உள்ள பெண் காவலர்களை அவதூறு பரப்பும் வகையில் நேர்காணல் கொடுத்த சவுக்கு சங்கரை போலீசார் கடந்த சில தினங்களுக்கு முன்பு தேனியில் வைத்து கைது செய்து கோவை சிறையில் அடைத்தனர். இதை தொடர்ந்து திருச்சி மாவட்டம் முசிறி காவல்துறை…

டெல்லியில் கைது செய்யப்பட்ட யூடியூபர் பெலிக்ஸ்ஜெரால்ட் திருச்சியில் நீதிபதி முன் ஆஜர்படுத்தப்பட்டு…

தமிழக காவல்துறையில் பணியாற்றும் பெண் காவலர்கர்களை தவறாக பேசிய சவுக்கு சங்கர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு அவரை தேனியில் வைத்து காவல்துறையினர் கைது செய்தனர். தொடர்ந்து அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இது…

கேஸ் ரெகுலேட்டரில் மறைத்து கடத்தி வரப்பட்ட 14 லட்சம் மதிப்பிலான தங்கம் திருச்சி விமான நிலையத்தில்…

திருச்சி பன்னாட்டு விமான நிலையத்திற்கு துபாய், மலேசியா, சிங்கப்பூர், இலங்கை உள்ளிட்ட பல்வேறு வெளிநாடுகளில் இருந்து விமானங்கள் இயக்கப்பட்டு வருகிறது. இதில் வரும் பயணிகள் அதிக அளவில் தங்கத்தை கடத்தி வருவதும் அதனை சுங்கத்துறை அதிகாரிகள்…
Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்