Browsing Category

செய்திகள்

திருச்சியில் திமுக கவுன்சிலர் காஜாமலை விஜய் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகார் மனு!

திருச்சியில் திமுக கவுன்சிலர் காஜாமலை விஜய் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகார் மனு! எனது சொத்திற்குள் அத்துமீறி நுழைந்து, சொத்தினை சேதப்படுத்தி, எனது நிலத்தை அபகரித்து, பணம் கேட்டு, கொலை மிரட்டல் விடுக்கும் திமுக கவுன்சிலர் காஜாமலை…

அரியலூர் மாவட்டத்தில் புதிய கிளையை தொடங்கிய ஸ்டார் ஹெல்த் & அலையட் இன்சூரன்ஸ் நிறுவனம்!

இந்தியாவின் முன்னணி தனியார் சுகாதார காப்பீட்டு நிறுவனமான ஸ்டார் ஹெல்த் & அலையட் இன்சூரன்ஸ், அரியலூர் மாவட்டத்தில் தனது புதிய கிளையை தொடங்கியுள்ளது. இந்த தொடக்க விழாவில் ஸ்டார் ஹெல்த் இன்சூரன்ஸின் மண்டல மேலாளர் அசோக் மற்றும் அரியலூர்…

கிடுகிடுவென ரூ .1 லட்சம் உச்சத்தை தொட்ட தங்கம் விலை!

கிடுகிடுவென ரூ .1 லட்சம் உச்சத்தை தொட்ட தங்கம் விலை! தங்கம் விலை கடந்த மாதம் நவம்பர் வரை சற்று குறைந்திருந்த நிலையில், இம்மாத தொடக்கத்தில் இருந்து மீண்டும் உயரத் தொடங்கியது. விலை உயர்ந்து கொண்டே வந்த நிலையில், நேற்று ஒரே நாளில் அதிரடியாக…

ஜே.கே.சி அறக்கட்டளை மற்றும் ஐ.சி.எப் பேராயம் சார்பில் திங்கள் கிழமை 36வது ஆண்டு சமத்துவ கிறிஸ்மஸ்…

ஜே.கே.சி அறக்கட்டளை மற்றும் ஐ.சி.எப் பேராயம் சார்பில்  திங்கள் கிழமை 36வது ஆண்டு சமத்துவ கிறிஸ்மஸ் விழா மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா! திருச்சி எடமலைப்பட்டி புதூர் ஜே.கே.சி சேவை மைய அலுவலகத்தில் 36வது ஆண்டு சமுத்துவ கிறிஸ்மஸ்…

வன்முறை எதிரொலி: வங்கதேசத்தில் சிட்​ட​காங்கில் இந்திய விசா மையம் மூடல்!

வன்முறை எதிரொலி: வங்கதேசத்தில் சிட்​ட​காங்கில் இந்திய விசா மையம் மூடல்! வங்​கதேசத்​தில் கடந்த ஆண்டு மாணவர்​கள் நடத்​திய பேராட்​டத்தை தொடர்ந்​து, பிரதமர் ஷேக் ஹசீனா இந்​தி​யா​வில் தஞ்​சம் அடைந்​தார். அதன்​ பிறகு முகமது யூனுஸ் தலை​மை​யில்…

சந்​தோஷ் கோப்​பைக்​கான 79-வது தேசிய கால்​பந்து போட்​டி​யில் தமிழ்​நாடு அணி புதுச்​சேரியை…

சந்​தோஷ் கோப்​பைக்​கான 79-வது தேசிய கால்​பந்து போட்​டி​யில் தமிழ்​நாடு அணி புதுச்​சேரியை வீழ்​த்​தியது. 2025- 26ம் ஆண்​டுக்​கான சந்​தோஷ் கோப்​பைக்​கான 79-வது தேசிய கால்​பந்து சாம்​பியன்​ஷிப் போட்​டி​யில் தமிழ்​நாடு அணி தனது 3-வது…

திருப்பரங்குன்றம் மலைக்கு செல்ல காவல்துறை பிறப்பித்த உத்தரவு!

திருப்பரங்குன்றம் மலைக்கு செல்ல காவல்துறை பிறப்பித்த உத்தரவு! மதுரை திருப்பரங்குன்றம் பெரிய ரதவீதியில் உள்ள பள்ளிவாசல் மற்றும் மலையில் உள்ள தர்காவில் வருகிற டிசம்பர் 6-ம் தேதி சந்தனக்கூடு திருவிழா நடைபெற உள்ளது.நேற்று இரவு 8.30 மணியளவில்…

உலகில் வளரும் பொருளாதாரங்களைக் கொண்ட நாடுகளில் இந்தியாவும் ஒன்று-நியூசிலாந்து பிரதமர் கிறிஸ்டோபர்…

உலகில் வளரும் பொருளாதாரங்களைக் கொண்ட நாடுகளில் இந்தியாவும் ஒன்று-நியூசிலாந்து பிரதமர் கிறிஸ்டோபர் லக்ஸன் இந்தியா - நியூசிலாந்து இடையே தடையில்லா வர்த்தக ஒப்பந்தம்! உலகில் வேகமாக வளரும் பொருளாதாரங்களைக் கொண்ட நாடுகளில் இந்தியாவும்…

சமத்துவ கிறிஸ்துமஸ் விழாவில் கண்டிப்பாக ஒரு ஒளி பிறக்கும்,அந்த ஒளி நம்மை வழிநடத்தும்- தவெக தலைவர்…

சமத்துவ கிறிஸ்துமஸ் விழாவில் கண்டிப்பாக ஒரு ஒளி பிறக்கும்,அந்த ஒளி நம்மை வழிநடத்தும்- தவெக தலைவர் விஜய் சமூக நல்லிணக்கத்தை பாதுகாப்பதில் தவெக உறுதியாக இருக்கும். நமது கொள்கைகளுக்கு மதச்சார்பற்ற சமூக நீதிக் கொள்கைகள் எனப் பெயர் வைத்ததே இந்த…

விபி-ஜி ராம் ஜி’ மசோதாவிற்கு குடியரசுத் தலைவர் திரவு பதி முர்மு ஒப்புதல் அளித்தார் !

விபி-ஜி ராம் ஜி' மசோதாவிற்கு குடியரசுத் தலைவர் திரவு பதி முர்மு ஒப்புதல் அளித்தார் ! இந்தியாவில் 20 ஆண்டுகளாக நடைமுறையில் உள்ள மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதிச் சட்டத்திற்குப் பதிலாக, புதிய சட்டத்தை கொண்டு வரும் நோக்கில் மத்திய…
Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்