Browsing Category
செய்திகள்
வத்திராயிருப்பு உள்ளசுரக்காய் பட்டி கிராமத்தில் புத்தகத் திருவிழா
வத்திராயிருப்பு வட்டாரத்தில் உள்ளசுரக்காய் பட்டி கிராமத்தில் மாலை 5 மணி அளவில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் புத்தகத் திருவிழாவில் மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்களுடன் வத்திராயிருப்பு வட்டார தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் வட்டார செயலாளர் வே.…
தமிழகத்தில் போர்க்கால அடிப்படையில் மணல் குவாரிகளை திறக்க கோரி – தமிழ்நாடு அனைத்து மணல் லாரி…
தமிழ்நாடு அனைத்து மணல் லாரி உரிமையாளர்கள் நலச்சங்கம் சார்பாக திருச்சி சுப்பிரமணியபுரம் பகுதியில் உள்ள நீர்வளத்துறை தலைமை பொறியாளர் அலுவலகத்தில் மாநிலத் தலைவர் பாபநாசம் வேலு தலைமையில் கோரிக்கை மனு இன்று அளிக்கப்பட்டது.
இதில், தமிழகம்…
திருச்சியில் தாய் நேசம் அறக்கட்டளையின் தரணி ஆளும் பெண்கள் மகளிர் தொழில் முனைவோர் கலந்தாய்வு கூட்டம்!
திருச்சியில் தாய் நேசம் அறக்கட்டளையின் தரணி ஆளும் பெண்கள் தொழில் முனைவோர் மகளிர் குழு கூட்டம் நடைபெற்றது. இந்நிகழ்வில் சிறப்பு அழைப்பாளர்களாக நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் குடிமக்கள் நல சங்கத்தின் தலைவரும் சாலை பாதுகாப்பு குழு உறுப்பினருமான…
தேர்வில் வெற்றி பெற்றும் பணி வழங்காத திமுக அரசை கண்டித்து, திருச்சியில் கருப்பு பட்டை அணிந்து…
பள்ளிக்கல்வித்துறையின் கீழ் தமிழ்நாடு அரசு பள்ளிகளில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்காக, பட்டதாரி ஆசிரியர் மற்றும் வட்டார வளமைய பயிற்றுநர் தேர்வு கடந்த ஆண்டு பிப்ரவரி 4ம் தேதி நடைபெற்றது. இதன் தேர்வு முடிவுகள் மே மாதம் வெளியிடப்பட்டு,…
திருச்சியில் உலக புற்றுநோய் தின விழிப்புணர்வு பேரணி!
உலக புற்றுநோய் தினம் ஆண்டு தோறும் பிப்ரவரி 4 ஆம் தேதி கடைபிடிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் இன்று திருச்சி ஹர்ஷமித்ரா மருத்துவமனை மற்றும் கி.ஆ.பெ.விஸ்வநாதம் அரசு மருத்துவக் கல்லூரி சார்பில் உலக புற்றுநோய் தின விழிப்புணர்வு பேரணி…
எல்.டி.டி.இ., அமைப்புக்கு ஆள் சேர்த்த புகார்; வைகோவின் முன்னாள் உதவியாளரிடம் விசாரணை
சென்னை: எல்.டி.டி.இ., அமைப்புக்கு ஆள் சேர்த்ததாக எழுந்த புகாரையடுத்து, ம.தி.மு.க., பொதுச்செயலாளர் வைகோவின் முன்னாள் உதவியாளர் பிரசாத்திடம் சென்னை க்யூ பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.…
சாம்பியன் பட்டத்துடன் சென்னை திரும்பிய பிரக்ஞானந்தா
சென்னை: பெருமை வாய்ந்த டாடா ஸ்டீல் செஸ் மாஸ்டர்ஸ் போட்டியில் வென்றது சந்தோஷமா இருக்கிறது என சென்னை திரும்பிய பிரக்ஞானந்தா தெரிவித்தார்.
நெதர்லாந்து செஸ் தொடரில் இந்தியாவின் பிரக்ஞானந்தா…
அரசு பஸ்சில் ரீல்ஸ் டிரைவர், கண்டக்டர் டிஸ்மிஸ்!
சென்னை: சென்னையில் பணியின் போது அரசு பஸ் ஓட்டியபடி ரீல்ஸ் செய்த டிரைவர், கண்டக்டர் டிஸ்மிஸ் செய்யப்பட்டு உள்ளனர்.
இளைய தலைமுறை மத்தியில் ரீல்ஸ் மோகத்துக்கு பஞ்சமில்லை. எங்கு சென்றாலும்,…
பவுனுக்கு ரூ.840 உயர்வு
சென்னை: வாரத்தின் முதல் நாளான நேற்று தங்கம் விலை பவுனுக்கு ரூ.680 குறைந்து சற்றே ஆறுதல் அளித்த நிலையில் இரண்டாம் நாளான இன்று பவுனுக்கு ரூ.840 உயர்ந்து மீண்டும் ஒரு புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது.
சர்வதேச பொருளாதார நிலவரத்துக்கு ஏற்ப…
காதலரை கரம் பிடிக்கும் பார்வதி நாயர்!
பல்வேறு படங்களில் சிறு கதாபாத்திரங்களில் நடித்து பிரபலமானவர் பார்வதி நாயர். இவருக்கும் சென்னையைச் சேர்ந்த தொழிலதிபர் ஆஷ்ரித் அசோக் என்பவருக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது.
இவர்களுடைய காதலுக்கு வீட்டில் சம்மதம் தெரிவிக்கவே,…