Browsing Category

செய்திகள்

குழுமாயி அம்மன் கோவில் குட்டி குடி திருவிழாவை முன்னிட்டு இளைய அன்பிலாரின் அன்புத் தம்பிகள் குழு…

திருச்சி புத்தூர் குழுமாயி அம்மன் கோவில் திருவிழா கடந்த மாதம் 19 ஆம் தேதி காப்பு கட்டுதலுடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் கடந்த 3 ஆம் தேதி மறு காப்பு கட்டுதலுடன் வெகு விமர்சையாக திருவிழா நடைபெற்று வருகிறது. விழாவின் முக்கிய…

தேசிய தலைவர் கைதை கண்டித்தும், அவரை உடனடியாக விடுதலை செய்யக்கோரியும் எஸ்டிபிஐ திருச்சியில் கண்டன…

SDPI கட்சியின் தேசிய தலைவர் எம்.கே ஃபைஸி கைது செய்யப்பட்டதை கண்டித்தும், உடனே அவரை விடுதலை செய்ய வலியுறுத்தியும், SDPI கட்சி திருச்சி தெற்கு மாவட்டம் சார்பில் பாலக்கரை ரவுண்டானா அருகே இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

தலைமைச் செயலகத்தை முற்றுகையிடும் போராட்டம் – தமிழக ஏரி மற்றும் ஆற்றுப் பாசன விவசாயிகள் சங்கம்…

தமிழக ஏரி மற்றும் ஆற்றுப் பாசன விவசாயிகள் சங்கத்தின் மாநில பொதுக்குழு கூட்டம் திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் அருகே உள்ள தனியார் ஹாலில் இன்று நடைபெற்றது. இந்த பொதுக்குழு கூட்டத்திற்கு தமிழக ஏரி மற்றும் ஆற்றுப் பாசன விவசாயிகள் சங்கத்தின்…

திருச்சி – சிங்கப்பூர் விமானத்தில் தொழில்நுட்பக் கோளாறு!

திருச்சியில் இருந்து சிங்கப்பூருக்கு 164 பயணிகளுடன் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் இன்று அதிகாலை 3.30 மணிக்கு புறப்பட தயாராக இருந்தது. அப்போது விமானத்தில் தொழில்நுட்பக் கோளாறு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து 164 பயணிகளும்…

தமிழ்நாடு முதலமைச்சர் முக ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு கல்வி உபகரணங்கள் வழங்கப்பட்டது

தமிழ்நாடு முதலமைச்சர் மாண்புமிகு முக ஸ்டாலின் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு பெரம்பலூர் மாவட்டம் பெரம்பலூர் வட்டம் எரையசமுத்திரம் கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி மாணவ மாணவிகளுக்கு நோட்டு மற்றும் கல்வி உபகரணங்கள் மதிய உணவு…

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்த நாளை முன்னிட்டு கவுன்சிலர் அம்பிகாபதி ஏற்பாட்டில்…

தமிழகத்தின் முன்னாள் முதல்வரும் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளருமான ஜெயலலிதாவின் 77 வது பிறந்தநாளை முன்னிட்டு தமிழகம் முழுவதும் அதிமுக சார்பில் அன்னதானம், நலத்திட்ட உதவிகள் வழங்குதல், பொதுக் கூட்டங்கள்…

திரைப்படத்தில் பஞ்ச் வசனம் பேசி அரசியலுக்கு வந்துள்ள நடிகர் விஜய் முதலமைச்சர் ஆக இன்னும் 50…

தியாகராஜ பாகவதர் பிறந்த நாளை முன்னிட்டு திருச்சியில் உள்ள அவரது மணிமண்டபத்தில் பாஜக சார்பில் மரியாதை செலுத்தப்பட்டது. தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய கட்சியின் பொதுச்செயலாளர் ராம சீனிவாசன்,.. விஸ்வர்மா திட்டத்தை…

வரும் தேர்தலில் திமுக பெரும் தோல்வியை சந்திக்கும் – ஆசிரியர் தகுதி தேர்வில் தகுதி பெற்றோர்…

திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே 2013 ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றோர் நல சங்கம் சார்பாக திமுக அரசை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம். 2013 ஆம் ஆண்டு ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்று ஏறக்குறைய 12 ஆண்டுகளாக…

திருச்சியில் வஃக்பு திருத்த சட்டத்தை எதிர்த்து மமக கண்டன ஆர்ப்பாட்டம் – 500 க்கும் மேற்பட்டோர்…

ஒன்றிய அரசின் வக்ஃப் திருத்தச் சட்டம் 2024-ஐ கண்டித்து மனிதநேய மக்கள் கட்சியின் ஒருங்கிணைந்த திருச்சி மாவட்டம் சார்பில், பாலக்கரை ரவுண்டானா அருகே நேற்று மாலை கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு கிழக்கு மாவட்ட தலைவர் முகமது…

பஞ்சப்பூர் பேருந்து நிலைய பணிகள் மார்ச் இறுதிக்குள் நிறைவு பெறும் – அமைச்சர் நேரு பேட்டி!

தமிழ்நாட்டின் மையப்புள்ளியாக விளங்கும் திருச்சியில் சத்திரம் பேருந்து நிலையம் மற்றும் மத்திய பேருந்து நிலையம் ஆகிய 2 முக்கிய பேருந்து நிலையங்கள் உள்ளது. நகரின் மையப்பகுதிகளில் உள்ள இரு பேருந்து நிலையங்களிலும் கூட்டம் எப்போதும் நிரம்பி…
Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்