Browsing Category

விளையாட்டு

திருநெல்வேலி மாவட்டத்திற்கு வருகை தந்த, 2025- ஆம் ஆண்டுக்கான 14- வது ஆடவர் ஹாக்கி இளையோர் உலக…

திருநெல்வேலி மாவட்டத்திற்கு வருகை தந்த, 2025- ஆம் ஆண்டுக்கான 14- வது ஆடவர் ஹாக்கி இளையோர் உலக கோப்பையை வரவேற்று காட்சிபடுத்திய சபாநாயகர் அப்பாவு! திருநெல்வேலி, நவம்பர் 1:-பாளையங் கோட்டை வ. உ. சி. மைதானம் உள்விளையாட்டு அரங்கில் இன்று…

ஆஸ்திரேலியா மற்றும் இந்தியா அணிக்கு இடையிலான கடைசி டி20 போட்டி இன்று தொடங்கவுள்ளது .

ஆஸ்திரேலியா மற்றும் இந்தியா அணிக்கு இடையிலான கடைசி டி20 போட்டி இன்று தொடங்கவுள்ளது . ஆஸ்திரேலியா - இந்தியா அணிகளுக்கு இடையிலான கடைசி டி20 போட்டி இன்று மதியம் 1.45 மணிக்கு நடைபேற்றது . 5 போட்டிகள் கொண்ட தொடரில் 2-1 என்ற கணக்கில் இந்தியா…

ஹாக்​கி இந்​தியா நூற்​றாண்​டு விழா கொண்​​டாட்​டத்தில் தமிழக துணை முதல்​வர்​ உதயநிதி ஸ்​​டாலின்​…

ஹாக்​கி இந்​தியா நூற்​றாண்​டு விழா கொண்​​டாட்​டத்தில் தமிழக துணை முதல்​வர்​ உதயநிதி ஸ்​​டாலின்​ கலந்​துகொண்​டார்.  ஹாக்​கி இந்​தியா நூற்​றாண்​டு விழா கொண்​​டாட்​டம்​ நேற்​று டெல்​லியில்​ உள்​ள மேஜர்​ தயான் சந்​த்​ தேசிய மை​தானத்​தில்​…

ஐ.சி.சி., விருதுக்கு பரிந்துரையானா ஸ்மிருதி மந்தனா.

ஐ.சி.சி., விருதுக்கு பரிந்துரையானா ஸ்மிருதி மந்தனா.  சிறந்த வீராங்கனைக்கான ஐ.சி.சி., விருதுக்கு இந்தியாவின் ஸ்மிருதி மந்தனா பரிந்துரைக்கப்பட்டார். சிறந்த வீராங்கனை விருதுக்கு இந்திய துணை கேப்டன் ஸ்மிருதி மந்தனா, தென் ஆப்ரிக்க கேப்டன் லாரா…

திருமயம் சந்தைப்பேட்டை SA – பிரதர்ஸ் இளைஞர்கள் நடத்திய  வெற்றி கோப்பைக்கான கபாடி போட்டி

திருமயம் சந்தைப்பேட்டை SA - பிரதர்ஸ் இளைஞர்கள் நடத்திய  வெற்றி கோப்பைக்கான கபாடி போட்டி திருமயம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட திருமயம் சந்தைப்பேட்டை SA - பிரதர்ஸ் இளைஞர்கள் நடத்திய  வெற்றி கோப்பைக்கான கபாடி போட்டி நடைபெற்றது…

திருநெல்வேலியில், முதலமைச்சர் கோப்பைக்கான, கல்லூரி மாணவிகளுக்கு இடையேயான, மாநில அளவிலான ஹாக்கி…

திருநெல்வேலியில், முதலமைச்சர் கோப்பைக்கான, கல்லூரி மாணவிகளுக்கு இடையேயான, மாநில அளவிலான ஹாக்கி போட்டிகளை, துவக்கி வைத்த சபாநாயகர் அப்பாவு! முதலமைச்சர் கோப்பைக்கான, கல்லூரி மாணவிகளுக்கு இடையேயான, மாநில அளவிலான ஹாக்கி போட்டிகள்,…

இனியாவது எந்த அரசியலும் பார்க்காமல் மத்திய அரசு கல்விக்கான நிதியை கால தாமதம் இன்றி வழங்க வேண்டும்…

இனியாவது எந்த அரசியலும் பார்க்காமல் மத்திய அரசு கல்விக்கான நிதியை கால தாமதம் இன்றி வழங்க வேண்டும் - அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பேட்டி பள்ளி மாணவ மாணவியர்களுக்கான தமிழ்நாடு முதலமைச்சர் கோப்பை விளையாட்டு போட்டிகள் திருச்சி அண்ணா…

மாற்றுத்திறனாளிகளுக்கான பாரா டேபிள் டென்னிஸ் போட்டி- திருச்சி காவேரி மருத்துவமனை, ஹம்சா…

மாற்றுத்திறனாளிகளுக்கான பாரா டேபிள் டென்னிஸ் போட்டி- திருச்சி காவேரி மருத்துவமனை, ஹம்சா ரீஹாபிலிட்டேஷன் சார்பில் நடைபெற்றது மாற்றுத்திறனாளிகளுக்கான பாரா டேபிள் டென்னிஸ் போட்டி திருச்சியில் காவேரி மருத்துவமனை மற்றும் ஹம்சா…

அரசு அலுவலர்களுக்கான விளையாட்டு போட்டி துவக்கி வைத்து மாவட்ட ஆட்சித் தலைவர் பங்கேற்பு

அரசு அலுவலர்களுக்கான விளையாட்டு போட்டி துவக்கி வைத்து மாவட்ட ஆட்சித் தலைவர் பங்கேற்பு நாமக்கல் மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி துர்கா மூர்த்திஇ. ஆ. ப., அவர்கள் நேற்று(31.08.2025) மாவட்ட விளையாட்டு அரங்கில் இளைஞர் நலன் மற்றும்…

புதுக்கோட்டையில் தமிழக முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டி 

புதுக்கோட்டையில் தமிழக முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டி விளையாட்டுப் போட்டியில் தமிழ்நாடு இயற்கை வளங்கள் துறை அமைச்சர் எஸ் ரகுபதி அவர்கள் மற்றும் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சிவ வீ மெய்ய நாதன் அவர்கள்,…
Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்