Browsing Category
மாவட்டம்
திருச்சி கேர் கல்விகுழுமத்தின் 13 ஆம் ஆண்டு விளையாட்டு விழா – இந்திய கபடி வீரர் பிரபஞ்சன்…
திருச்சி திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள கேர் கல்வி குழுமத்தின் 13 ஆம் ஆண்டு விளையாட்டு விழா கல்லூரி வளாகத்தில் இன்று நடைபெற்றது. விழாவிற்கு கேர் கல்வி குழுமத்தின் தலைமை நிர்வாக அதிகாரி பா. பிரதிவ் சந்த், கல்லூரியின் அனைத்து…
ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் முன்னாள் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு சுவாமி தரிசனம்!
ஸ்ரீரங்கம் ரெங்கநாதர்
கோவிலில் முன்னாள் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு சுவாமி தரிசனம்!
ஸ்ரீரங்கம் அரங்கநாதர் சுவாமி திருக்கோவிலில் முன்னாள் துணை குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடு இன்று சுவாமி தரிசனம் செய்தார். ஸ்ரீரங்கம் கோவிலில் உள்ள…
திருச்சியில் 100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி நடைபெற்ற விழிப்புணர்வு பேரணியை மாவட்ட ஆட்சியர்…
திருச்சியில் 100 சதவிகித வாக்குப்பதிவை வலியுறுத்தி பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்பேரில், திருச்சி மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சாா்பில், 100 சதவீத வாக்குப்பதிவை…
காண்டூரா லேசிக் அறுவை சிகிச்சை திருச்சியில் முதன்முறையாக ஜோசப் கண் மருத்துவமனையில் அறிமுகம்!
திருச்சி ஜோசப் கண் மருத்துவமனை இயக்குனர் டாக்டர் எம்.பிரதீபா, துணை இயக்குனர் டாக்டர் அகிலன் அருண்குமார், டாக்டர் பிரக்யா பார்மர், லேசிக் அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் அக்ஷயா, டாக்டர் பிரியா மற்றும் நிர்வாக அதிகாரி சுபா பிரபு ஆகியோர்…
திருச்சியிலிருந்து மங்களூருக்கு நேரடி விமான சேவை தொடங்கிய ஏா் இந்தியா எக்ஸ்பிரஸ்!
திருச்சியிலிருந்து சென்னை, பெங்களூரு, ஹைதராபாத் உள்ளிட்ட பகுதிகளுக்கு தினசரி உள்நாட்டு விமான சேவைகளை இண்டிகோ நிறுவனம் இயக்கி வருகின்றது. இந்நிலையில், திருச்சியில் இருந்து மங்களூருக்கு நேரடி விமான சேவையை ஏா் இந்தியா விமான நிறுவனம் ஏப்ரல் 1…
தாயனூர் ஊராட்சியை மாநகராட்சியுடன் இணைத்தால் தேர்தலை புறக்கணிப்போம் – தாயனூர் கிராம பொதுமக்கள்…
திருச்சி மாவட்டம், ஸ்ரீரங்கம் தாலுக்கா, மணிகண்டம் ஒன்றியம் தாயனூர் ஊராட்சியை சேர்ந்த பொதுமக்கள் திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கோரிக்கை மனு ஒன்றை அளித்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது....
தாயனூர் கிராமம் 75%…
தாயனூர் கிராமம் 75%… திருச்சி கிழக்கு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் சுயேட்சை வேட்பாளர் தாமோதரன் பிரச்சாரம்!
நடைபெற உள்ள மக்களவை தேர்தலில் திருச்சி நாடாளுமன்ற தொகுதியில் சமூக சேவகர் பத்மஶ்ரீ தாமோதரன் சுயேட்சை வேட்பாளராக களமிறங்கியுள்ளார். கேஸ் ஸ்டவ் சின்னத்தில் போட்டியிடும் இவர் தொகுதி முழுவதும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.
…
… திருச்சியில் வாலிபால் விளையாடி வாக்கு சேகரித்த அதிமுக வேட்பாளர் கருப்பையா!
திருச்சி பாராளுமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் கருப்பையா தொகுதி முழுவதும் சூறாவளி பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். அந்த வகையில் வேட்பாளர் கருப்பையா மற்றும் முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் ஆகியோர் இன்று அதிகாலை திருச்சி கல்லுக்குழி ரயில்வே…
திருச்சி அண்ணா விளையாட்டு அரங்கில் ஐந்து கட்டங்களாக நீச்சல் பயிற்சி வகுப்பு – மாவட்ட ஆட்சியர்…
திருச்சி மாவட்ட ஆட்சியா் பிரதீப்குமாா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது...
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் திருச்சி பிரிவு சாா்பில் பொதுமக்கள், பள்ளி, கல்லூரிகளில் பயிலும் மாணவ, மாணவிகளுக்கு நீச்சல் பயிற்சி…
திருச்சியில் 100 சதவீதம் வாக்களிக்க வேண்டும் – விழிப்புணர்வு ஏற்படுத்திய அரசு பள்ளி மாணவர்கள்!
வருகின்ற 2024 நாடாளுமன்ற தேர்தலில் 100% வாக்களிப்பதன் அவசியத்தை வலியுறுத்தி பல்வேறு கட்சியினரும் சுயேச்சைகளும் தீவிரமாக பிரச்சாரம் செய்து வருகின்றனர். இந்நிலையில் தேர்தல் ஆணையமும் பல்வேறு சமூக அமைப்புகளும் தன்னார்வலர்களும் தேர்தலில் 100…