Browsing Category
மாவட்டம்
மறைந்த தொழிலதிபர் கே.என்.ராமஜெயம் நினைவு நாள் – துரை வைகோ மாலை அணிவித்து மரியாதை!
திமுக முதன்மை செயலாளரும், அமைச்சருமான கே.என்.நேருவின் சகோதரரும், தொழிலதிபருமான கே.என். ராமஜெயத்தின் 12ம் ஆண்டு நினைவு தினமான இன்று, திருச்சி கேர் கல்லூரி வளாகத்தில் அமைந்துள்ள அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. அதில்…
நாடாளுமன்ற தேர்தலை புறக்கணிப்பதாக உழைக்கும் மக்கள் விடுதலை கழகம் மற்றும் போய நாயக்கர் இளைஞர்…
உழைக்கும் மக்கள் விடுதலைக் கழகம் மற்றும் போய நாயக்கர் இளைஞர் பேரவையின் திருச்சி மாவட்ட நிர்வாகிகள் கூட்டம், திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள தனியார் ஹோட்டலில் இன்று நடைபெற்றது. கூட்டத்திற்கு உழைக்கும் மக்கள் விடுதலை கழகத்தின்…
திருச்சியில் மனிதநேய மக்கள் கட்சியின் ஆலோசனை கூட்டம் – இந்தியா கூட்டணியின் வேட்பாளரை ஆதரித்து…
மனிதநேய மக்கள் கட்சியின் திருச்சி மேற்கு மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் திருச்சியில் நேற்று இரவு நடைபெற்றது. மாவட்ட தலைவர் பைஸ் அகமது தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் மமக மாவட்ட செயலாளர் இப்ராஹிம், தமுமுக மாவட்ட செயலாளர் இப்ராஹிம் ஷா,…
திருச்சியில் தேர்தல் கட்டுப்பாட்டு அறையில் மேற்கொள்ளப்படும் பணிகளை தேர்தல் பார்வையாளர்கள் ஆய்வு!
திருச்சியில் தேர்தல் கட்டுப்பாட்டு அறையில் மேற்கொள்ளப்படும் பணிகளை தேர்தல் பார்வையாளர்கள் ஆய்வு
பாராளுமன்ற பொதுத் தேர்தல், 2024-ஐ முன்னிட்டு திருச்சி பாராளுமன்ற தொகுதிக்கு இந்திய தேர்தல் ஆணையத்தினால் நியமிக்கப்பட்ட தேர்தல் பார்வையாளர்…
மத்தியில் அமையும் புதிய அரசு காவிரி, பாலாறு குறுக்கே அணை கட்ட அனுமதிக்க கூடாது – திருச்சியில்…
தமிழக ஏரி மற்றும் ஆற்றுப்பாசன விவசாயிகள் சங்கத்தின் மாநில செயற்குழு கூட்டம் திருச்சி மத்திய பேருந்துநிலையம் அருகில் உள்ள தனியார் அரங்கில் மாநில தலைவர் பூரா.விஸ்வநாதன் தலைமையில் நடைபெற்றது. இந்த செயற்குழு கூட்டத்திற்கு தமிழகம் முழுவதும்…
பொது மக்கள் அச்சமின்றி வாக்களிப்பதை உறுதி செய்யும் வகையில் திருச்சியில் எஸ்.பி தலைமையில் நடைபெற்ற…
நடைபெற உள்ள மக்களவைத் தேர்தலை முன்னிட்டு திருச்சி மாவட்டத்தில் உள்ள வாக்காளர்கள் அச்சமின்றி வாக்களிப்பதை உறுதி செய்யும் வகையில், தேர்தல் பாதுகாப்பு பணிக்காக திருச்சி மாவட்டத்திற்கு வந்துள்ள மத்திய பாதுகாப்பு படையினர் மற்றும் திருச்சி மாவட்ட…
திருச்சியில் ஹோலி பண்டிகை உற்சாகமாகக் கொண்டாடப்பட்டது!
திருச்சி மாநகரில் வடமாநிலத்தவா் அதிகம் வசிக்கும் பகுதிகளான மலைக்கோட்டை சுற்றியுள்ள பகுதிகளில் ஹோலி பண்டிகை உற்சாகமாக கொண்டாடப்பட்டது. பெரிய கம்மாளத்தெரு, சின்ன கம்மாளத் தெரு, பெரிய செட்டித்தெரு, சின்ன செட்டித்தெரு, குஜிலிதெரு, ஜாபா்ஷா தெரு…
முன்னாள் அமைச்சர் செல்வராஜின் நினைவு நாளையொட்டி திருச்சி ஸ்டார் கிம்ஸ் மருத்துவ மனையில் இலவச…
மறைந்த முன்னாள் அமைச்சர் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் பொறியாளர் என்.செல்வராஜின் 5 ஆம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு, திருச்சி தில்லைநகர் ஸ்டார் கிம்ஸ் மருத்துவமனையில் இலவச மருத்துவ முகாம் இன்று நடைபெற்றது. டாக்டர் ராஜரத்தினம் தலைமையில்…
தமிழக முதல்வர் பிறந்த நாளை முன்னிட்டு சமயபுரம் நகர திமுக சார்பில் இலவச கண் சிகிச்சை முகாம் மற்றும்…
தமிழக முதல்வர் பிறந்த நாளை முன்னிட்டு சமயபுரம் நகர திமுக சார்பில் இலவச கண் சிகிச்சை முகாம் மற்றும் அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
தமிழக முதலமைச்சர் கழகத் தலைவர் தளபதி மு க ஸ்டாலின் அவர்களின் 71 வது பிறந்தநாள் விழாவை…
தமிழக முதலமைச்சர் கழகத் தலைவர் தளபதி மு க ஸ்டாலின் அவர்களின் 71 வது பிறந்தநாள் விழாவை… திருச்சி அமமுக மாமன்ற உறுப்பினர் செந்தில்நாதன் ராஜினாமா!
திருச்சி அமமுக மாமன்ற உறுப்பினர் ராஜினாமா - நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட உள்ள நிலையில் இன்று தனது பதவியை ராஜினாமா செய்தார்
தேசிய ஜனநாயக கூட்டணியில், திருச்சி நாடாளுமன்ற வேட்பாளராக போட்டியிடும் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின்…