Browsing Category

மாவட்டம்

திருச்சியில் பூண்டு விலை திடீர் உயர்வு!

உணவு தயாரிப்பில் முக்கிய பங்கு வகிப்பது பூண்டு. குறிப்பாக, ரசம், பிரியாணி உள்ளிட்ட உணவுகள் பூண்டு இல்லாமல் இல்லை எனலாம். இந்நிலையில் கடந்த இரு வாரங்களில் ஒரு கிலோ பூண்டு ரூ. 50 வரை விலை உயா்ந்துள்ளது. குறிப்பாக திருச்சி காந்தி சந்தை,…

திருச்சி மாவட்ட மைய நூலகத்தில் பள்ளி மாணவர்களுக்கான கோடை கால முகாம் வரும் 7 ஆம் தேதி தொடக்கம்!

திருச்சி மாவட்ட மைய நூலகம், வாசகா் வட்டம் இணைந்து நடத்தும் பள்ளி மாணவா்களுக்கான கோடைகால முகாம் மாவட்ட மைய நூலகத்தில் மே 7 முதல் 30 ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. இதன்படி மே 7, 8 தேதிகளில் தமிழில் பிழையின்றி எழுதும் பயிற்சியும், மே 9 இல்…

கோவிஷீல்டு தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்கள் அச்சப்பட வேண்டாம் – திருச்சி கதிர் மருத்துவமனை…

இந்தியாவில் கொரோனா பரவிய காலத்தில் சீரம் இன்ஸ்டிட்யூட் ஆப் இந்தியா நிறுவனத்தின் கோவிஷீல்டு தடுப்பூசிக்கும், பாரத் பயோ டெக்கின் கோவாக்சின் தடுப்பூசிக்கும் மத்திய அரசு அனுமதி அளித்த நிலையில், நாடு முழுவதும் பொதுமக்களுக்கு மூன்று டோஸ்கள்…

சர்வதேச பூமி தினத்தை முன்னிட்டு இமயம் வேளாண்மை மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி மாணவர்கள் சார்பில்…

சர்வதேச பூமி தினத்தை முன்னிட்டு இமயம் வேளாண்மை மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி மாணவர்கள் சார்பில் பேரணி திருச்சி மாவட்டம் துறையூர் தாலுகா இமயம் வேளாண்மை மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி மாணவர்கள் கிராமத்தில் தங்கி பயிற்சி பெறும்…

திருச்சி எல்ஐசி காலனியில் அதிமுக சார்பில் கோடைகால தண்ணீர் பந்தல் – மாநகர் மாவட்ட செயலாளர்…

கோடை வெயிலை தனிப்பதற்காக அதிமுக சார்பில் மாவட்டம் முழுவதும் தண்ணீர் பந்தல் திறக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் திருச்சி கே கே நகர் எல்ஐசி காலனியில் அதிமுக ஏர்போர்ட் பகுதி கழகம் சார்பில் கோடைகால தண்ணீர் பந்தல் திறப்பு விழா நிகழ்ச்சி…

திருச்சி முன்னாள் அதிமுக பகுதி செயலாளர் மகன் கொலையில் 5 பேர் கைது – கொலை நடந்ததற்கான பரபரப்பு…

திருச்சி அரியமங்கலம் திடீர் நகரை சேர்ந்தவர் கேபிள் சேகர். முன்னாள் அ.தி.மு.க. பகுதி செயலாளராகவும். இவரது மனைவி கயல்விழி சேகர் கவுன்சிலராகவும் பதவி வகித்தார். இவர்கள் கேபிள் டி.வி. தொழில், பைனான்ஸ் மற்றும் பன்றி வளர்ப்பு தொழிலில் ஈடுபட்டு…

மே தினம் – திருச்சியில் அண்ணா தொழிற்சங்க கொடியேற்றி இனிப்புகள் வழங்கிய மாவட்ட செயலாளர்…

மே தினத்தை முன்னிட்டு அண்ணா தொழிற்சங்கம் சார்பில் திருச்சியில் கொடியேற்று விழா மாநகர் மாவட்ட செயலாளர் சீனிவாசன் தலைமையில் இன்று நடைபெற்றது. நிகழ்ச்சியில் திருச்சி மாநகர் மாவட்ட அதிமுக செயலாளர் ஜெ.சீனிவாசன் கலந்து கொண்டு அதிமுக கொடியை ஏற்றி…

திருச்சியில் ஏ.ஐ.டி.யு.சி, சி.ஐ.டி.யு சார்பில் மே தின பொதுக்கூட்டம்!

மே 1 சர்வதேச உழைப்பாளர் தினத்தை முன்னிட்டு திருச்சி எடத்தெரு அண்ணா சிலை பகுதியில் ஏ.ஐ.டி.யு.சி மற்றும் சி.ஐ.டி.யு சார்பில் மே தின பொதுக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு ஏ ஐ டி யு சி மாவட்ட தலைவர் வே.நடராஜா, சிஐடியு மாவட்ட தலைவர்…

மாமனிதர் அலெக்ஸ் அவர்களின் நினைவு தினத்தை முன்னிட்டு சாலையோர மக்களுக்கு மதிய உணவு வழங்கப்பட்டது

மாமனிதர் அலெக்ஸ் அவர்களின் நினைவு தினத்தை முன்னிட்டு சாலையோர மக்களுக்கு மதிய உணவு வழங்கப்பட்டது பன்முகக் கலைஞர்கள் நலவாழ்வு அமைப்பின் சார்பில் மாமனிதர் செவிலியர் கலைமாமணி டாக்டர்.அலெக்ஸ் அவர்களின் 13 ஆம் ஆண்டு நினைவு தினம் முன்னிட்டு,…

திருச்சியில் அதிமுக வழக்கறிஞர் அணி சார்பில் நீர் மோர் பந்தல் திறப்பு!

கோடை வெயில் மக்களை வாட்டி வதைத்து வரும் நிலையில் திருச்சி மாவட்ட அதிமுக சார்பில் மாவட்டத்தின் பல பகுதிகளில் தண்ணீர் பந்தல் திறக்கப்பட்டு நீர்மோர், நுங்கு, இளநீர் மற்றும் பழங்கள் பொது மக்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் திருச்சி…
Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்