Browsing Category
ஆன்மீகம்
ஜமாத்தே இஸ்லாமி ஹிந்த் சார்பில் திருச்சியில் மாநில அளவிலான உலமாக்கள் மாநாடு!
ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி சார்பில் "ஆலிம்களின் எழுச்சியே சமுதாயத்தின் வலிமை" என்ற மையக் கருத்தில் மாநில அளவிலான உலமாமக்கள் மாநாடு, திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள தனியார் மண்டபத்தில் இன்று நடைபெற்றது.…
திருச்சி ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் நம்பெருமாள் தீர்த்தவாரி – திரளான பக்தர்கள் தரிசனம்!
பூலோக வைகுண்டம் என போற்றப்படும் ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் வைகுண்ட ஏகாதசி விழாவின், ராப்பத்து உற்சவத்தின் 10 ஆம் நாளான இன்று (ஞாயிற்றுக்கிழமை) நம்பெருமாள் மூலஸ்தானத்திலிருந்து காலை 9 மணிக்கு புறப்பட்டு காலை 10 மணிக்கு பரமபதவாசல் வழியாக…
ஸ்ரீரங்கம் ஶ்ரீ வடபத்ர காளியம்மன் கோவில் கும்பாபிஷேகம்!
ஸ்ரீரங்கம் ஶ்ரீ வடபத்ர காளியம்மன் கோவில் கும்பாபிஷேகம
திருச்சி ஸ்ரீரங்கம் வடக்கு வாசல் பகுதியில் அமைந்துள்ள ஶ்ரீ வடபத்ற காளியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா இன்று நடைபெற்றது. கடந்த 16ம் தேதி கணபதி ஹோமத்துடன் விழா தொடங்கி யாக சால பூஜைகள்…
திருச்சியில் நண்பர்கள் சிலம்பக் கூடம் சார்பில் பொங்கல் விழா கொண்டாட்டம்!
நண்பர்கள் சிலம்பக் கூடம் சார்பில் அதன் ஆசான் சண்முகசுந்தரம், செயலாளர் யுவராஜ் ஆகியோர் திருச்சி மாவட்டத்தில் கடந்த 25 ஆண்டுகளுக்கு மேலாக தமிழர்களின் பாரம்பரிய தற்காப்பு கலையான சிலம்பத்தை பல்வேறு பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு பயிற்சி…
ஶ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் சொர்க்கவாசல் திறப்பு – “ரங்கா” “ரங்கா”…
108 வைணவ ஸ்தலங்களில் முதன்மையானதும், பூலோக வைகுண்டம் என்று போற்றப்படும் ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில், உலகப் பிரசித்திபெற்ற வைகுண்ட ஏகாதசி பெருவிழா கடந்த மாதம் 30 ஆம் தேதி மாலை, திருநெடுந்தாண்டகம் வைபவத்துடன் தொடங்கியது. தொடர்ந்து பகல்பத்து…
அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் பணி நியமன தடை வழக்கு விவகாரத்தில், தமிழக அரசுக்கு சாதகமான…
தமிழகத்தில் உள்ள
சமயபுரம் மாரியம்மன் கோவில் உள்ளிட்ட, 5 கோயில்களில்
கடந்த, 10 ஆண்டுகளில் காணிக்கையாக வரப்பெற்ற தங்க ஆபரணங்களில், கோயிலுக்கு தேவைப்படுபவை தவிர, மற்றவற்றை மும்பையில் உள்ள மத்திய அரசுக்கு சொந்தமான தங்க உருக்காலையில் உருக்கி,…
ஒரே நாடு ஒரே தேர்தல் சாத்தியமற்றது – திருச்சியில் சிறுபான்மை வாரியத் தலைவர் அருண் பேட்டி!
திருச்சி சிங்காரத்தோப்பு பகுதியில் உள்ள நத்தர்ஷா தர்காவில் தமிழ்நாடு சிறுபான்மை வாரியத் தலைவர் அருண், துணைத் தலைவர் இறையன்பு குத்தூஸ் மற்றும் வாரிய உறுப்பினர்கள் ஆய்வு மேற்கொண்டனர். தொடர்ந்து தர்காவில் பிரார்த்தனையும் செய்தனர். அப்போது…
கார்த்திகை தீபத்திருவிழா – மலைக்கோட்டையில் மெகா தீபம் ஏற்றம்!
கார்த்திகை தீபத் திருநாளை முன்னிட்டு வருடந்தோறும் திருச்சி மலைக்கோட்டை உச்சிப்பிள்ளையார் கோயிலில் மகா தீபம் ஏற்றுவது வழக்கம். அந்த வகையில், இந்த ஆண்டு மலைக்கோட்டை உச்சிப்பிள்ளையார் கோயிலில் நேற்று மாலை 6 மணிக்கு கார்த்திகை மகா தீபம்…
திருச்சி செங்குளம் காலனி அருள்மிகு செல்வமுத்து விநாயகர் கோவில் மகா கும்பாபிஷேக விழா!
திருச்சி டிவிஎஸ் டோல்கேட் செங்குளம் காலனி அரசு அலுவலக குடியிருப்பு பகுதியில் அமைந்துள்ள அருள்மிகு செல்வமுத்து விநாயகர் ஆலயத்தின் ஜீர்ணோதாரன அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா நேற்று வெகு விமரிசையாக நடைபெற்றது.
கும்பாபிஷேக விழாவையொட்டி…
திருச்சி அகண்ட காவிரியில் துலாஸ்நானம் – ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்!
திருச்சி திருப்பராய்த்துறை காவிரி கரையில் அமைந்துள்ளது தாருகாவனேசுவர் கோயில். இறைவன் வந்திருக்கிறார் என்று தெரியாமல்அவருக்கு எதிராக மமதை கொண்டு நடத்திய யாகத்தின் மூலம் ஏவப்பட்ட பூதகணங்களை அடக்கப்பட்டதை கண்டு, வந்திருப்பது இறைவன் தான் என்று…