பள்ளி மாணவர்கள் கோடை விடுமுறையினை உபயோகமாகக் கழிக்க கோடை முகாம் – ஸ்ரீரங்கம் கல்வி குழுமம்
ஸ்ரீரங்கம் கல்வி குழுமத்தின் கீழ் இயங்கும் பள்ளி மாணவர்கள் கோடை விடுமுறையினை உபயோகமாகக் கழிக்க கோடை முகாம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மே 1 முதல் 6 வரை நடபெற இருக்கும் இந்த முகாமில், இரண்டு பயிற்ச்சி வகுப்புகள் நடக்கவிருக்கின்றன.
1.MIND…
மணிகண்டம் வட்டார கல்வி அதிகாரி ரா.தமிழ்ச்செல்வன் தலைமை…