திருச்சி ப்ரவாக் சிறப்பு பள்ளியின் சார்பில் உலக மாற்றுத்திறனாளிகள் தினவிழா கொண்டாட்டம்!

உலக மாற்றுத்திறனாளிகள் தினம் டிச. 3 ஆம் தேதியன்று கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில் திருச்சி கே.கே.நகர் ப்ரவாக் சிறப்பு பள்ளியின் சார்பில் உலக மாற்றுத்திறனாளிகள் தின விழா மற்றும் பள்ளி ஆண்டு விழா கே.கே.நகர் காவலர் திருமண மண்டபத்தில்…

திருச்சி பன்னாட்டு விமான முனையம் டிசம்பர் இறுதிக்குள் திறக்க வாய்ப்பு – தொழில்துறை அமைச்சர்…

திருச்சியில் கட்டப்பட்டு வரும் புதிய பன்னாட்டு விமான நிலையம் டிசம்பர் இறுதிக்குள் திறப்பதற்கான பணிகளை மேற்கொண்டு வருவதாக  தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா திருச்சியில் தெரிவித்துள்ளார் திருச்சி விமான நிலையத்தில் இருந்து உள்நாடு மற்றும்…

திருச்சியில் மொராய்ஸ் சிட்டி சார்பில் 2ம் ஆண்டு மாரத்தான் ஓட்டம் – 4 ஆயிரம் பேர் பங்கேற்பு!

திருச்சி மொராய்ஸ் சிட்டி மற்றும் திருச்சி மாநகர காவல் துறை சார்பில் இரண்டாம் ஆண்டு மாரத்தான் போட்டி இன்று நடைபெற்றது. போதைப்பொருள் இல்லாத திருச்சி மாநகரம் என்ற நோக்கத்தை வலியுறுத்தி திருச்சி மொராய்ஸ் சிட்டி மற்றும் மாநகர காவல் துறை சார்பில்…

தமிழக முன்னாள் முதல்வர் அம்மாவின் 7-ஆம் ஆண்டு நினைவுதினம் – ப.குமார் அறிக்கை வெளியீடு

தமிழக முன்னாள் முதல்வர் அம்மாவின் 7-ஆம் ஆண்டு நினைவுதினம் - ப.குமார் அறிக்கை வெளியீடு திருச்சி தெற்கு மாவட்ட செயலாளரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான ப.குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது :- அஇஅதிமுக…

சொந்த ஊரில் பண்ணை வீடு கட்டிய நடிகர் சிபி சத்யராஜின் கலக்கல் போட்டோஸ்!

பிரபல நடிகர் சத்யராஜின் மகன் நடிகர் சிபி சத்யராஜ். சமீபத்தில் நாய்கள் ஜாக்கிரதை, சத்யா உள்ளிட்ட சில தமிழ் திரைப்படங்களில் நடித்துள்ளார். தற்போது இவர் தனது சொந்த ஊரான கோயம்புத்தூரில் புதிய பண்ணைவீடு ஒன்றை கட்டியுள்ளார். மரங்கள் நிறைந்த…

ஆவின் நெய் விலை லிட்டர் ஒன்றுக்கு ரூ.50 தள்ளுபடி – டிச.2 முதல் ஜன.20 வரை மட்டுமே இந்த ஸ்பெஷல்…

கிறிஸ்துமஸ், புத்தாண்டு, பொங்கல் உள்ளிட்ட பண்டிகை காலத்தை முன்னிட்டு ஆவின் நெய் விலை லிட்டர் ஒன்றுக்கு ரூ.50 தள்ளுபடி செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக ஆவின் மேலாண்மை இயக்குநர் விடுத்துள்ள அறிக்கையில்..... தமிழ்நாடு…

கோலி, ராகுல் டி20 ரெக்கார்டை காலி செய்த ருதுராஜ் – அதிவேக 4000 டி20 ரன்கள் சாதனை!

ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான நான்காவது டி20 போட்டியில் ருதுராஜ் கெய்க்வாட் ; விராட் கோலி, ராகுல் சாதனையை முறியடித்து புதிய டி20 சாதனை படைத்தார். ருதுராஜ் கெய்க்வாட் ஒட்டுமொத்த டி20 போட்டிகளில் 4000 ரன்களை கடந்து சாதனை படைத்தார். அதி வேகமாக…

திருச்சியில் மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழு கூட்டம் – எம்.பி.…

திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்புக் குழு கூட்டம் அதன் தலைவரும் திருச்சி பாராளுமன்ற உறுப்பினருமான திருநாவுக்கரசர் தலைமையில் மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் முன்னிலையில் இன்று…

அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி பிறந்த நாள் – சிறப்பு பள்ளி குழந்தைகளுக்கு உணவு வழங்கிய திமுக…

தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சரும், திருச்சி திமுக தெற்கு மாவட்ட செயலாளருமான அன்பில் மகேஷ் பொய்யாமொழியின் பிறந்த நாளை முன்னிட்டு திமுக மலைக்கோட்டை பகுதி திமுக இளைஞரணி சார்பில் சத்திரம் பேருந்து நிலையம் அருகில் உள்ள விடிவெள்ளி சிறப்பு…

பாஸ்போர்ட்டில் முறைகேடு செய்து பயணம் செய்த நபர்கள் திருச்சியில் கைது!

ஓமன் நாட்டிலிருந்து ஏா்இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் மூலம் திருச்சி வந்த பயணிகளின் பாஸ்போர்ட் உள்ளிட்ட பயண ஆவணங்களை குடியேற்றப் பிரிவு போலீஸாா் ஆய்வு செய்தனா். இதில், அரியலூா் மாவட்டம், செம்மந்தகுடி கருப்பூா் கிராமத்தை சோ்ந்த பரமசிவம் (51)…
Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்