பொது மக்கள் அச்சமின்றி வாக்களிப்பதை உறுதி செய்யும் வகையில் திருச்சியில் எஸ்.பி தலைமையில் நடைபெற்ற…

நடைபெற உள்ள மக்களவைத் தேர்தலை முன்னிட்டு திருச்சி மாவட்டத்தில் உள்ள வாக்காளர்கள் அச்சமின்றி வாக்களிப்பதை உறுதி செய்யும் வகையில், தேர்தல் பாதுகாப்பு பணிக்காக திருச்சி மாவட்டத்திற்கு வந்துள்ள மத்திய பாதுகாப்பு படையினர் மற்றும் திருச்சி மாவட்ட…

ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் இருந்து பிரச்சாரத்தை தொடங்கிய அதிமுக வேட்பாளர் கருப்பையா!

தமிழகத்தில் ஒரே கட்டமாக நாடாளுமன்ற தேர்தல் வருகின்ற 19ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில் இன்றுடன் வேட்புமனு தாக்கல் நிறைவடைந்துள்ளது. இதனை அடுத்து தேர்தல் பிரச்சாரம் தற்போது சூடு பிடித்துள்ள நிலையில் திருச்சி நாடாளுமன்ற தொகுதியில் அதிமுகவின்…

எந்த சின்னம் கிடைத்தாலும் மக்களிடம் கொண்டு சேர்ப்போம் – சின்னம் மறுக்கப்பட்டது குறித்து இன்று…

மதிமுகவுக்கு பம்பரம் சின்னம் ஒதுக்க முடியாது என தேர்தல் ஆணையம் தரப்பில் பதில் அளிக்கப்பட்டுள்ளது. இந்த பதிலை மதிமுக வழக்கறிஞர்களுக்கு மின்னஞ்சல் வழியாக தேர்தல் ஆணையம் அளித்துள்ளது. எதிர்வரும் மக்களவைத் தேர்தலில் மதிமுகவுக்கு பம்பரம் சின்னம்

புதுக்கோட்டை உழவர் சந்தை பகுதியில் நடைபயிற்சியில் ஈடுபட்டு வாக்கு சேகரித்த அதிமுக வேட்பாளர்…

நாட்டின் 18 ஆவது மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழகம் மற்றும் புதுவையில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை…

மீனவரின் வீட்டில் டீ குடித்தவாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாக்கு சேகரிப்பு

மீனவரின் வீட்டில் டீ குடித்தவாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாக்கு சேகரிப்பு தூத்துக்குடி மாவட்டத்தில் காய்கறி மார்க்கெட், பூ மார்க்கெட்டுகளில் ஒவ்வொரு கடையாக சென்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று காலை தீவிர வாக்கு சேகரிப்பில்…

வடக்குப்பட்டி ராமசாமி திரைப்படத்தின் நகைச்சுவை நடிகர் சேஷூ உடல் நலக்குறைவு காரணமாக  காலமானார்.

வடக்குப்பட்டி ராமசாமி திரைப்படத்தின் நகைச்சுவை நடிகர் சேஷூ உடல் நலக்குறைவு காரணமாக  காலமானார். லொள்ளு சபா நிகழ்ச்சி மற்றும் திரைப்படங்களிலும் நகைச்சுவை கதாபாத்திரம் ஏற்று நடித்து வந்த பிரபல காமெடி நடிகர் சேஷூ இன்று உடல் நலக்குறைவு காரணமாக…

திருச்சியில் ஹோலி பண்டிகை உற்சாகமாகக் கொண்டாடப்பட்டது!

திருச்சி மாநகரில் வடமாநிலத்தவா் அதிகம் வசிக்கும் பகுதிகளான மலைக்கோட்டை சுற்றியுள்ள பகுதிகளில் ஹோலி பண்டிகை உற்சாகமாக கொண்டாடப்பட்டது. பெரிய கம்மாளத்தெரு, சின்ன கம்மாளத் தெரு, பெரிய செட்டித்தெரு, சின்ன செட்டித்தெரு, குஜிலிதெரு, ஜாபா்ஷா தெரு…

திருச்சி நாடாளுமன்ற தொகுதியில் பம்பரம் சுத்தாது, குக்கர் விசில் அடிக்காது, இரட்டை இலை மட்டுமே…

நடைபெற உள்ள மக்களவை தேர்தலில் திருச்சி நாடாளுமன்ற தொகுதியின் அதிமுக வேட்பாளராக கருப்பையா அறிவிக்கப்பட்டு, வேட்புமனு தாக்கல் செய்து தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். இந்நிலையில் இவருக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் அதிமுக கூட்டணி கட்சி…

பெரம்பலூர் பாராளுமன்றத் தொகுதியை முன்மாதிரி தொகுதியாக மாற்றிக் காட்டுவேன் – திமுக வேட்பாளர்…

பெரம்பலூர் பாராளுமன்றத் தொகுதியில் இந்தியா கூட்டணி சார்பில் திமுக வேட்பாளராக அமைச்சர் கே.என். நேருவின் மகன் அருண் நேரு போட்டியிடுகிறார். தொண்டர்கள், பொதுமக்கள் ஆதரவுடன் வேட்பு மனுவைத் தாக்கல் செய்த அருண் நேரு துறையூர் பகுதியில் பிரச்சாரத்தை…

முன்னாள் அமைச்சர் செல்வராஜின் நினைவு நாளையொட்டி திருச்சி ஸ்டார் கிம்ஸ் மருத்துவ மனையில் இலவச…

மறைந்த முன்னாள் அமைச்சர் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் பொறியாளர் என்.செல்வராஜின் 5 ஆம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு, திருச்சி தில்லைநகர் ஸ்டார் கிம்ஸ் மருத்துவமனையில் இலவச மருத்துவ முகாம் இன்று நடைபெற்றது. டாக்டர்  ராஜரத்தினம் தலைமையில்…
Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்