திருச்சி மாநகரில் தெரு நாய்களை பிடிக்கும் பணி தீவிரம்!

திருச்சி மாநகரில் தெரு நாய்களுக்கு கருத்தடை சிகிச்சை, தடுப்பூசி செலுத்தும் வகையில் அவற்றை பிடிக்கும் பணிகளை மாநகராட்சி நிா்வாகம் தீவிரப்படுத்தியுள்ளது. மாநகரில் சுற்றித் திரியும் நாய்களை பிடிக்கும் பணியில் மாநகராட்சிப் பணியாளா்கள் ஈடுபட்டு…

திருச்சி தஞ்சை தேசிய நெடுஞ்சாலையில் ஆக்கிரமிப்புகளை அகற்ற நாளை கடைசி நாள்!

திருச்சி தஞ்சை தேசிய நெடுஞ்சாலையில் பால் பண்ணை முதல் துவாக்குடி வரை சர்வீஸ் சாலை விவகாரம் பல ஆண்டுகளாக கிடப்பில் உள்ளது. இந்த நிலையில், திருச்சி தஞ்சை தேசிய நெடுஞ்சாலையில் ஆக்கிரமிப்புகளை வரும் 7-ம் தேதிக்குள் அப்புறப்படுத்திக் கொள்ள…

வைகுண்ட ஏகாதசி திருவிழா – டிச.23 உள்ளூர் விடுமுறை அறிவிப்பு!

திருச்சி ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி திருக்கோயில் வைகுண்ட ஏகாதசி திருவிழாவை முன்னிட்டு வரும் 23.12.2023 அன்று உள்ளூர் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவு பிறப்பித்துள்ளார் தமிழ் மாதத்தில் மார்கழி மிகவும் விசேஷமான ஆன்மீக மாதமாகும். இந்த…

டிச.21 ஆம் தேதி சென்னை வள்ளுவர் கோட்டத்தில் போராட்டம் – தமிழக ஏரி மற்றும் ஆற்றுப் பாசன…

தமிழக ஏரி மற்றும் ஆற்றுப் பாசன விவசாயிகள் சங்கத்தின் மாநில பொதுக்குழு கூட்டம் திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் அருகே உள்ள தனியார் விடுதியில் இன்று நடைபெற்றது. தலைவர் பூரா. விஸ்வநாதன் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் விவசாயிகள்…

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா நினைவு தினம் – அமமுக திருச்சி மாநகர் மாவட்ட செயலாளர் அஞ்சலி!

மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் திருவுருவப் படத்திற்கு அமமுக திருச்சி மாநகர் மாவட்ட செயலாளர் செந்தில்நாதன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். மறைந்த முன்னாள் முதல்வர் புரட்சித்தலைவி ஜெயலலிதாவின் 7 ஆம் ஆண்டு நினைவு நாளை…

மறைந்த முதல்வர் ஜெயலலிதா உருவப்படத்திற்கு அதிமுக வடக்கு மாவட்ட செயலாளர் பரஞ்சோதி மாலை அணிவித்து…

மறைந்த முன்னாள் முதல்வர் புரட்சித்தலைவி ஜெயலலிதாவின் 7 ஆம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு நாடு முழுவதும் அதிமுகவினர் அவரது உருவப்படத்திற்கு மாலை அணிவித்து, மலரஞ்சலி செலுத்தி வருகின்றனர். அந்த வகையில் திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட அதிமுக…

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா நினைவு நாள் – அந்தநல்லூர் தெற்கு ஒன்றிய அதிமுகவினர் மலரஞ்சலி!

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா நினைவு நாளை முன்னிட்டு  அந்தநல்லூர் தெற்கு ஒன்றிய அதிமுக சார்பில் மலர் அஞ்சலி செலுத்தப்பட்டது மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 7 ஆம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு நாடு முழுவதும் அதிமுகவினர் அவரது திருஉருவ…

திருச்சியில் வரதட்சணை எதிர்ப்பு நாள் விழிப்புணர்வு பேரணியை தொடங்கி வைத்த மாவட்ட ஆட்சியர்!

திருச்சியில் வரதட்சணை எதிர்ப்பு நாள் விழிப்புணர்வு பேரணி - மாவட்ட ஆட்சியர் தொடங்கி வைத்தார் திருச்சி மாவட்ட சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறையின் சார்பில் பெண் குழந்தையை காப்போம், பெண் குழந்தைக்கு கற்பிப்போம்-திட்டத்தின் கீழ் வரதட்சணை…

காவல்துறையால் பறிமுதல் செய்யப்பட்ட இருசக்கர வாகனங்கள் டிச.7 ஆம் தேதி ஏலம் – கமிஷனர் அறிவிப்பு!

திருச்சி மாநகர காவல் ஆணையா் காமினி வெளியிட்டுள்ள செய்தக்குறிப்பில் கூறியிருப்பதாவது... திருச்சி மாநகரத்தில் உள்ள காவல் நிலையங்களில் பல்வேறு குற்ற வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட 126 இருசக்கர வாகனங்களை இதுவரை யாரும் உரிமை கோரவில்லை.…

புயல் நிவாரணப் பணிகளுக்காக திருச்சி மாநகராட்சி குழு சென்னை சென்றது!

புயல் நிவாரணப் பணிகளை மேற்கொள்வதற்காக திருச்சியில் இருந்து மாநகராட்சி பணியாளா்கள் 250 பேர் அடங்கிய குழுவினா் சென்னைக்கு புறப்பட்டுச் சென்றனா். சென்னையில் கடந்த சில நாள்களாக பெய்து வரும் தொடா் மழையால் மாநகரின் பெரும்பாலான பகுதிகளில்…
Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்