விவசாயிகள் சங்கத் தலைவர் அய்யாக்கண்ணு வீட்டுக்காவலில் சிறை வைப்பு!
வேளாண் கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும், வேளாண் உற்பத்திற்கு இரண்டு மடங்கு லாபம் வழங்க வேண்டும், மரபணு மாற்று விதையை அனுமதிக்க கூடாது, எம்.எஸ் சுவாமிநாதன் குழு பறிந்துறையை நிறைவேற்ற வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி…
திருச்சி மாவட்டம் திருவெறும்பூர்…