ஹாக்கி திருச்சி சங்கத்தின் செயலாளர், இணை செயலாளர் தேர்தல் திருச்சியில் நடைபெற்றது!
ஹாக்கி திருச்சி சங்கத்தின் செயலாளர் மற்றும் இணை செயலாளர் பதவிக்கான தேர்தல் திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள தனியார் ஹோட்டலில் இன்று நடைபெற்றது. இந்த தேர்தலில் சங்கத்தில் இருக்கக்கூடிய 30 உறுப்பினர்கள் வாக்களித்தனர். மேலும் இந்த…