திருச்சி விமான நிலையத்தில் ₹.2.10 லட்சம் மதிப்புள்ள சிகரெட் பாக்கெட்டுகள் பறிமுதல்!
திருச்சி பன்னாட்டு விமான நிலையத்தில் உரிய அனுமதியின்றி கொண்டு வரப்பட்ட 12,400 சிகரெட் பாக்கெட்டுகளை சுங்கத்துறை அதிகாரிகள் நேற்று பறிமுதல் செய்தனா். மலேசியத் தலைநகா் கோலாலம்பூரிலிருந்து திருச்சி வந்த பயணியொருவா் ஏராளமான சிகரெட்…