திருச்சியில் இரண்டு நாட்கள் நடைபெற்ற “திருச்சி சங்கமம் நம்ம ஊரு திருவிழா” நிகழ்ச்சி…
நாட்டுப்புறக் கலைகளையும், கலைஞர்களையும் பேணி வளர்ப்பதற்கும் தமிழ் மக்களின் பண்பாட்டு விழுமியங்களை கொண்டாடுவதற்கும், கலைஞர்களுக்கு நல்ல வாய்ப்புகளை ஏற்படுத்தவும் சங்கமம் நம்ம ஊரு திருவிழா என்ற பெயரில் நடத்திட தமிழ்நாடு அரசு…