சென்னையில் நடைபெறும் போராட்டத்தில் கலந்து கொள்ள சென்ற ஆசிரியர்களை முசிறியில் நடுவழியில் தடுத்து…

தமிழ்நாடு தொடக்கக் கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு மற்றும் டிட்டோஜாக் சார்பாக சென்னையில் உள்ள டிபிஐ அலுவலகம் முன்பு பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆசிரியர்கள் இன்று முற்றுகை போராட்டம் நடத்த உள்ளனர். இந்நிலையில் திருச்சி…

சமூக வலைதளங்களில் மிரட்டல் பதிவு வெளியிட்ட நபர் கைது!

திருச்சி புத்தூா் எம்ஜிஆா் நகரைச் சோ்ந்த ரவுடி துரை என்கிற துரைசாமி புதுக்கோட்டையில் காவல் துறையினரால் என்கவுண்டர் செய்யபட்டு அண்மையில் உயிரிழந்தாா். இதைத் தொடா்ந்து அவரது ஆதரவாளா்கள் சமூகவலைதளங்களில், திருச்சி எஸ்.பி. படத்துடன் மிரட்டல்…

திருச்சியில் மாணவர்களிடையே ஏற்பட்ட மோதலை தடுத்த ஆசிரியருக்கு அருவாள் வெட்டு – போலீசார்…

திருச்சி ஸ்ரீரங்கத்தில் உள்ள அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் 1000 க்கும் மேற்பட்ட மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றனர். இந்த பள்ளியில் வரலாறு மற்றும் பயாலஜி படிக்கும் மாணவர்கள் இடையே இன்ஸ்டாகிராமில் பதிவு போட்டது தொடர்பாக மோதல் இருந்து…

முசிறி அருகே தொடக்கப்பள்ளியில் சமையல் கேஸ் சிலிண்டர் டீப் வெடித்து விபத்துக்குள்ளானது

முசிறி அருகே தொடக்கப்பள்ளியில் சமையல் கேஸ் சிலிண்டர் டீப் வெடித்து விபத்துக்குள்ளானது திருச்சி மாவட்டம் முசிறி தொட்டியம் காட்டுப்புத்தூர் அருகே உள்ள நாகையநல்லூர் ஊராட்சி ஆனைக்கல்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் சமையலறையில் சமையலர்…

தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சந்தி சிரிக்கிறது – திருச்சியில் முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம்…

கரூரில் ரூ.100 கோடி மதிப்பிலான நில மோசடி புகாரில் கைது செய்யப்பட்ட அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் திருச்சி மத்திய சிறையில் உள்ள அதிமுக முன்னாள் அமைச்சர்…

தமிழகத்தில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் – தமிழ்நாடு கண்ணகி குல செட்டியார்கள் பேரவை…

தமிழ்நாடு கண்ணகி குல செட்டியார்கள் பேரவை மற்றும் புகார் நகரத்து பெரு வணிக செட்டியார்கள் ஐம்பெருங்குழு வணிகக்கூடல் வாழ்வுரிமை அரசியல் பிரகடன 2 வது மாநில பொதுக்குழு கூட்டம் திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள தனியார் திருமண…

திருச்சியில் பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு மாரத்தான் – 100 க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு!

திருச்சி மாவட்ட நிா்வாகம், தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் மற்றும் ரிஹாப் இந்தியா டிரஸ்ட் இணைந்து மண்ணை மலடாக்கும், சுற்றுப்புறச் சூழலுக்கு, கால்நடைகள் மற்றும் வனவிலங்குகளுக்கு தீங்கை ஏற்படுத்தும் நெகிழி குறித்த விழிப்புணா்வை…

விஜய், சீமான் ஆகிய இருவருடன் இணைந்து அரசியல் பயணம் செய்ய தயாராக உள்ளேன் – திருச்சியில்…

திருச்சி சுப்பிரமணிபுரம் பகுதியில் தொப்பி வாப்பா பிரியாணி கடை புதிய கிளை திறப்பு விழா நடைபெற்றது. இதில் திரைப்பட இயக்குனர் அமீர் கலந்து கொண்டு புதிய கிளையை திறந்து வைத்தார். தொடர்ந்து அவர் செய்தியாளர்களை சந்தித்து பேசியது..... கிராமங்கள்…

சாதாரண மக்களுக்கு தமிழகத்தில் பாதுகாப்பு இல்லை என்கிற பயத்தோடு தமிழக மக்கள் நடமாடிக் கொண்டுள்ளனர்…

திருச்சியில் உள்ள தனியார் ஹோட்டலில் தமிழ் மாநில காங்கிரஸ் (மூப்பனார்) டெல்டா மண்டல புதிய மாநில நிர்வாகிகள், மாவட்ட தலைவர்கள், துணை அமைப்பு தலைவர்கள் கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்துக்கொண்ட பின்னர், தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர்…

அப்துல்கலாம் நினைவு நாளை முன்னிட்டு மாணவ, மாணவிகளுக்கு நோட்டு புத்தகம் வழங்கும் விழா திருச்சியில்…

முன்னாள் குடியரசு தலைவர் மறைந்த டாக்டர் அப்துல்கலாமின் 9 ஆம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு திருச்சியில் உள்ள MTC முத்து டியூஷன் சென்டர் மற்றும் மாற்றம் அறக்கட்டளை சார்பில் மாணவர்களுக்கு நோட்டு புத்தகம், மரக்கன்று கல்வி உதவித்தொகை வழங்கும்…
Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்