தனி நல வாரியம் அமைக்க வேண்டும் – தமிழ்நாடு திருமண அலங்கரிப்பாளர்கள் சங்கம் கோரிக்கை!
தமிழ்நாடு திருமண அலங்கரிப்பாளர்கள் சங்கத்தின் நிர்வாகிகள் செயற்குழு கூட்டம் மற்றும் சிறந்த மேடை அலங்கரிப்பாளர்களுக்கான போட்டி மற்றும் விருது வழங்கும் விழா திருச்சி திருவானைக்காவல் ஸ்ரீமத் ஆண்டவன் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் இன்று…