திருச்சியில் தனியார் பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல் – இமெயில் மூலம் வந்த தகவலால் பள்ளிக்கு…

திருச்சி திண்டுக்கல் சாலையில், உள்ள ராம்ஜி நகர் அருகே செயல்பட்டு வரும் இந்தியன் பப்ளிக் ஸ்கூலுக்கு வெடிகுண்டு மிரட்டல் இமெயில் மூலம் வந்துள்ளது. மாவட்ட போலீசாருக்கு தகவல் கொடுத்ததன் பெயரில் வெடிகுண்டு நிபுணர்கள் மற்றும் மோப்பநாய் பொன்னி…

தமிழ்நாடு பள்ளி கல்வித்துறைக்கு வழங்க வேண்டிய நிதியை மத்திய அரசு உடனடியாக வழங்காவிட்டால் மத்திய அரசை…

தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கத்தின் தலைவர் தியாகராஜன் திருச்சியில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார், அதில்... புதிய தேசிய கல்விக் கொள்கையை தமிழ்நாடு அரசு ஏற்றுக் கொள்ளாததால் மத்திய அரசு தமிழ்நாடு பள்ளி கல்வித்துறைக்கு வழங்க வேண்டிய…

மது போதை, ஆபாசம், ஒழுக்கக்கேடுகளில் இருந்து மக்களை காக்க ஜமா அத்தே இஸ்லாமிக் ஹிந்த் மகளிர் அணியின்…

ஜமா அத்தே இஸ்லாமிக் ஹிந்த் மகளிர் அணியின் சார்பில் மது போதை, ஆபாசம், தவறான உறவுகள் என பெருகும் இளைஞர்களுக்கு எதிராக இந்தியா முழுவதும் செப்டம்பர் 1 ஆம் தேதி முதல் 30-ம் தேதி வரை ஒழுக்கமே சுதந்திரம் என்னும் மையக்கருத்தில் பரப்புரை நடைபெற…

60% முதல் 40% வரை கல்விக்கான நிதியை மத்திய அரசு எப்போதும் நிறுத்தி விடக்கூடாது. பல லட்சம்…

அன்பில் பொய்யாமொழியின் 25 ஆம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு திருச்சி தெற்கு மாவட்ட திமுக அலுவலகத்தில் அவரது திருவுருவப்படத்திற்கு அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தலைமையில் திமுக நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

பழனி முருகன் மாநாடு சிறப்பாக நடந்துள்ளது. அதில் விமர்சிக்க ஒன்றுமில்லை – திருச்சியில்…

திருச்சி விமான நிலையத்தில் வி.சி.க தலைவர் திருமாவளவன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார், அதில்... வி.சி.க சார்பில் அக்டோபர் 2 ஆம் தேதி அன்று மது மற்றும் போதை பொருட்கள் ஒழிப்பு மகளிர் மாநாடு கள்ளக்குறிச்சியில் நடைபெற உள்ளது. இந்தியா…

திருச்சியில் அண்ணாமலை உருவப் படத்தை எரித்து அதிமுகவினர் போராட்டம்!

அதிமுக பொதுச் செயலாளரும் தமிழக எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி குறித்து அவதூறு பேசியதாக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலையை கண்டித்து அவரது உருவ படத்தை செருப்பால் அடித்தும், தீ வைத்து எரித்தும் திருச்சி மாநகர் மாவட்ட அதிமுக சார்பில்…

திருச்சியில் பிரம்மாண்டமாக நடைபெற்ற களத்தில் வென்றான் குறும்பட வெளியீட்டு விழா!

திருச்சி கலையரங்கத்தில் "களத்தில் வென்றான்" குறும்பட வெளியீட்டு விழா கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று நடைபெற்றது. முன்னாள் மேயர் சாருபாலா தொண்டைமான் தயாரிப்பில், இயக்குனர் வார்பேர்ட் விக்கி இயக்கத்தில், நடிகர்கள் வேல ராமமூர்த்தி, திருச்சி ராஜேஷ்…

மயான பூமியில் மனைவி, மகளுடன் ஆதரவற்ற, அனாதை பிணங்களை நல்லடக்கம் செய்யும் சமூக ஆர்வலர்!

திருச்சியில் மயான பூமியில் மனைவி, மகளுடன் உரிமை கோரப்படாத ஆதரவற்ற அனாதை பிரேதங்களை நல்லடக்கம் செய்து வரும் பணியினை அமிர்தம் சமூக சேவை அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் யோகா ஆசிரியர் விஜயகுமார், வழக்கறிஞர் சித்ரா விஜயகுமார் மற்றும் சட்டப்…

வாய்க்கால் சீரமைப்பு பணிகளை, நீரில் இறங்கி ஆய்வு செய்த எம்.எல்.ஏ பழனியாண்டி!

வாய்க்கால் சீரமைப்பு பணிகளை, நீரில் இறங்கி ஆய்வு செய்த எம்.எல்.ஏ பழனியாண்டி! காவிரி ஆற்றில் இருந்து பிரிந்து திருப்பராய்த்துறை, கொடியாலம், அந்தநல்லூர், திட்டுக்கரை, சின்ன கருப்பூர், பெரிய கருப்பூர், மேக்குடி, கடியாகுறிச்சி, அல்லூர்,…

பள்ளி மாணவ, மாணவிகளுக்கான ஓவியப் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிப்பு விழா!

திருச்சி டிசைன் ஓவியப்பள்ளி சார்பில் பள்ளி மாணவ மாணவிகளுக்கான ஓவியப்போட்டி மற்றும் சித்திரங்கள் பேசும் சட்டங்களின் சரித்திரம் ஓவியக் கண்காட்சி திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள தனியார் ஹோட்டலில் மூன்று நாட்கள் நடைபெற்றது. இதில்…
Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்