அதிமுக இளைஞரணி இளைஞர் இளம்பெண்கள் பாசறை நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் 

அதிமுக இளைஞரணி இளைஞர் இளம்பெண்கள் பாசறை நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்

 

Bismi

புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே உள்ள விராச்சிலையில் அதிமுகவின் முழு நேர நிர்வாகி பி கே குமாரசாமி தலைமையில் கூட்டம் நடைபெற்றது, வருகின்ற 25ஆம் தேதி அதிமுக பொதுச்செயலாளரும் முன்னாள் முதலமைச்சர் எதிர்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி புதுக்கோட்டை மாவட்டத்திற்கு வருகை தர இருப்பதால் அவருக்கு உற்சாக வரவேற்பு அளிப்பது என ஆலோசனைக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டு இதில் அதிமுக இளைஞரணி மற்றும் இளைஞர் இளம் பெண்கள் பாசறை நிர்வாகிகள் மற்றும் இளைஞர்கள் தீவிரமாக கலந்து கொள்வது என முடிவு செய்யப்பட்டது

- Advertisement -

- Advertisement -

Comments are closed.

Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்