அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி இசட் பிளஸ் பாதுகாப்பு

- Advertisement -

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி இசட் பிளஸ் பாதுகாப்பு

- Advertisement -

பிரதமருக்கு அடுத்தபடியாக அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமிக்கு உயர் ரக பாதுகாப்பு.
இசட் பிளஸ் பாதுகாப்பில் 12 கமாண்டோ படை வீரர்கள், 52 காவலர்கள் இடம் பெறுவார்கள்.
எடப்பாடி பழனிச்சாமி வீட்டுக்கு அடிக்கடி வரும் வெடிகுண்டு மிரட்டல் எதிரொலியாக இசட் பிளஸ் பாதுகாப்பு மத்திய உள்துறை அமைச்சகம் வழங்கி உத்தரவு.

- Advertisement -

- Advertisement -

Comments are closed.

Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்