- Advertisement -

தளபதி விஜய் 51வது பிறந்தநாள் முன்னிட்டு திருவரங்கம் சட்டமன்ற தொகுதியில் ஸ்ரீ துர்கை மாரியம்மன் கோவிலில் சிறப்பு அர்ச்சனை

- Advertisement -

தளபதி விஜய் 51வது பிறந்தநாள் முன்னிட்டு திருவரங்கம் சட்டமன்ற தொகுதியில் ஸ்ரீ துர்கை மாரியம்மன் கோவிலில் சிறப்பு அர்ச்சனை

Bismi

த.வெ.க கட்சியின் தலைவர் தளபதி விஜய் அவர்களின் 51வது பிறந்தநாளை முன்னிட்டு

Vagai

திருச்சி மாநகர் மாவட்டம் திருவரங்கம் சட்டமன்ற தொகுதி இளைஞர் அமைப்பாளர் ஜீவானந்தம் மற்றும் நிர்வாகிகள் கோகிலா , சந்திரசேகர் , சுரேந்திரன் , நிர்மலா ஸ்ரீ மற்றும் கழகத் தோழர்கள் சார்பாக தளபதி பிறந்தநாள் முன்னிட்டு ஸ்ரீ துர்கை மாரியம்மன் கோவிலில் சிறப்பு அர்ச்சனை செய்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினர்.

- Advertisement -

- Advertisement -

Aravanaikkum

Comments are closed.

Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்