த.வெ.க தலைவர் தளபதி 51வது பிறந்தநாள் முன்னிட்டு மாணவ மாணவிகளுக்கு கல்வி ஊக்கத்தொகை வழங்கப்பட்டது

த.வெ.க தலைவர் தளபதி 51வது பிறந்தநாள் முன்னிட்டு மாணவ மாணவிகளுக்கு கல்வி ஊக்கத்தொகை வழங்கப்பட்டது

 

Bismi

தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் தளபதி விஜய் அவர்களின் 51வது பிறந்தநாளை முன்னிட்டு, கழக பொதுச்செயலாளர் ஆனந்த் அவர்களின் ஆலோசனையின் படி

த.வெ.க திருச்சி மாநகர் மாவட்டம் மேற்கு சட்டமன்ற தொகுதி புத்தூர் பகுதி சார்பாக நிர்வாகிகள் விஜய், அன்பு, ஹரி, ராமச்சந்திரன், ரேவதி, கார்த்தி, வெங்கடேஷ், பார்த்திபன், ரவி, குருமூர்த்தி, நந்தகுமார், கோவிந்தராஜ், பாலாஜி, கிருஷ்ணவேணி, பிரியா இவர்களின் ஏற்பாட்டில் புத்தூர் மந்தையில் 24,25,26வது வார்டுக்குட்பட்ட பத்தாம் மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பில் அதிக மதிப்பெண் எடுத்த 31 மாணவ மாணவிகளுக்கு கல்வி ஊக்கத்தொகை வழங்கப்பட்டது.

- Advertisement -

- Advertisement -

Comments are closed.

Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்