- Advertisement -

தமிழ்நாடு அரசு கண் மருத்துவ உதவியாளர்கள் சங்கம் மாநில பொதுக்குழு கூட்டம் திருச்சியில் நடைபெற்றது.

- Advertisement -

தமிழ்நாடு அரசு கண் மருத்துவ உதவியாளர்கள் சங்கம் மாநில பொதுக்குழு கூட்டம் திருச்சியில் நடைபெற்றது.

இந்த பொதுக்குழு கூட்டத்தில் மருத்துவ உதவியாளர்களுக்கு ஏற்படக்கூடிய பாதிப்புகள் குறித்து விவாதிக்கப்பட்டது.
அதனை சரி செய்வதற்கான வழிமுறைகள் குறித்தும் எடுத்துரைக்கப்பட்டது.

Bismi

புதிய நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டது.
பதவி பெயர் மாற்றம் பணி சுமையை குறைத்தல் காலி பணியிடங்களை நிரப்புதல்
மாநில அளவில் ஒரே மாதிரியான பணியினை வழங்குதல் உள்ளிட்ட கோரிக்கையில் நடைபெற்றது.

Vagai

புதிய நிர்வாகிகளாக தமிழ்நாடு அரசு கண் மருத்துவ உதவியாளர்கள் சங்க தலைவர் முருகானந்தம் பொதுச்செயலாளர் தங்கராஜ் பொருளாளர் மோகன் இணைச்செயலாளர் முருகேசன் துணைத்தலைவர் பாலமுருகன் தலைமை நிலைய செயலாளர் இளஞ்செழியன் அமைப்பு செயலாளர் மலர்விழி மண்டல தலைவர்கள் டேனியல் ராமு பானுமதி முரளிதரன் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர்

- Advertisement -

- Advertisement -

Aravanaikkum

Comments are closed.

Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்