- Advertisement -

திருச்சியில் ஜூவல் ஒன் நகை கடை புதிய கிளை திறப்பு

- Advertisement -

ஆசியாவின் மிகச்சிறந்த நகை தயாரிப்பு நிறுவனமான எமரால்டு ஜுவல் நிறுவனத்தின் அங்கமான ஜுவல் ஒன் (JEWEL ONE) தனது 13-வது கிளையை திருச்சியில் நிறுவியுள்ளது. திருச்சி கரூர் பைபாஸ் சாலையில் அமைந்துள்ள இந்த புதிய கிளையின் திறப்பு விழா இன்று நடைபெற்றது. இதில் எமரால்டு நிறுவனத்தின் இயக்குனர் சீனிவாசன் கலந்து கொண்டு புதிய கிளையை திறந்து வைத்தார். மேலும் இந்த நிகழ்வில் ஜுவல் ஒன் இயக்குனர் தியான் சீனிவாசன் மற்றும் சிறப்பு விருந்தினர்கள்,  வாடிக்கையாளர்கள் கலந்து கொண்டனர்.

Bismi

Vagai

துவக்க விழா சலுகையாக ஜுவல் ஒன் இன் அனைத்து கிளைகளிலும்  பழைய தங்க நகைகளை கொடுத்து புதிய தங்க நகைகளாக 50% V.A. வில், தள்ளுபடியில் மாற்றிக் கொள்ளலாம். வைர நகைகளுக்கு ஒரு காரட்டிற்கு ₹.10,000/- தள்ளுபடியும் வழங்கப்படுகிறது. மேலும் தங்க நகை சிறுசேமிப்பு திட்டத்தில் நகைகளின் மீது (மீதான) *18% V.A* வில் தள்ளுபடி வழங்கப்படுகிறது.

- Advertisement -

- Advertisement -

Aravanaikkum

Comments are closed.

Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்