- Advertisement -

வத்திராயிருப்பு உள்ளசுரக்காய் பட்டி கிராமத்தில் புத்தகத் திருவிழா

- Advertisement -

வத்திராயிருப்பு வட்டாரத்தில் உள்ளசுரக்காய் பட்டி கிராமத்தில் மாலை 5 மணி அளவில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் புத்தகத் திருவிழாவில் மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்களுடன் வத்திராயிருப்பு வட்டார தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் வட்டார செயலாளர் வே. முத்துப்பாண்டி அவர்களும். வத்திராயிருப்பு வட்டார துளிகள் பெண்கள் மேம்பாட்டு சங்கத்தின் தலைவர் திருமதி.மா. ஆதிலட்சுமி அவர்கள் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் மற்றும் துளிகள் பெண்கள் மேம்பாட்டு சங்கத்தின்ஆலோசகரமான திரு. போஸ் பாண்டியன் அவர்கள் எழுதிய இணங்கு என்ற புத்தகமும் . எழுத்தாளர் அன்னக்கொடி (அரசு வழக்கறிஞர்) அவர்கள் எழுதிய நல்ல ம்மாளும் வெட்டியானும் சிறுகதை புத்தகத்தைபரிசாக வழங்கினார்கள்

- Advertisement -

- Advertisement -

Aravanaikkum

Comments are closed.

Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்