திமுக மற்றும் இதர கட்சிகளில் இருந்த இளைஞர்கள் தாமாகவே முன்வந்து பாரதிய ஜனதா கட்சியில் இணைந்தனர்

0

திருச்சி புறநகர் மாவட்டத்தில் பாரதிய ஜனதா கட்சியில் இளைஞரணி மாவட்ட செயலாளர் சந்துரு ஏற்பாட்டில், இளைஞரணி மாநில செயற்குழு உறுப்பினர் திரு.ஏ.எஸ்.கார்த்திகேயன் தலைமையில், திமுக மற்றும் இதர கட்சிகளில் இருந்த இளைஞர்கள் தாமாகவே முன்வந்து 50க்கும் மேற்பட்ட இளைஞர்கள் பாரதிய ஜனதா கட்சியில்
இணைந்தனர்.

Bismi

அப்போது அவர்கள் கூறுகையில் இன்று பாரதப் பிரதமர் அவர்களின் சீரிய செயல்களையும் எண்ணற்ற நலத் திட்டங்களையும் மற்றும் இன்றைய அரசியல் சூழலில் மக்கள் தலைவன் அண்ணாமலையின் ஆற்றல்மிகு களப்பணியை கண்டு
தாமாகவே முன்வந்து நன்றாக கூறினார்.
மேலும் இந்த நிகழ்வில் முன்னாள் இளைஞரணி மாவட்ட பொதுச்செயலாளராக சரவணகுமார் அவர்கள் கலந்து கொண்டார்.

- Advertisement -

- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.

Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்