- Advertisement -

தமிழ்நாடு எஜுகேஷன் கன்சல்டன்ட் வெல்ரே் அசோசியேசன் மாநில ஆலோசனைக் கூட்டம் சென்னையில் நடைபெற்றது.

0

- Advertisement -

சென்னை HYAAT Residency யில் நடைபெற்ற TECWA (தமிழ்நாடு எஜுகேஷன் கன்சல்டன்ட் வெல்ரே் அசோசியேசன்) மாநில ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது, கூட்டத்தில் மாஸ் எஜுகேசன் புரமோட்டர்ஸ் சார்பில் தென்னக நுகர்வோர் மற்றும் மக்கள் பாதுகாப்பு இயக்கத்தின் தலைவரும் மனிதவிடியல் ஆசிரியரும் தமிழ்நாடு செய்தித்துறை யூனியன் மாநில ஒருங்கிணைப்பாளர் மனிதவிடியல் முனைவர் பி மோகன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்,

Bismi


காங்கிரஸ் மாநில முன்னாள் தலைவர் தங்கபாலு EX MP, பிரின்ஸ் MLA கலந்துக்கொண்டனர் மற்றும் TSU தலைவர் ஜுபிடர் ரவி, அரசியல் அரிசுவடி ஆசிரியர் லோகேஷ் தென்சென்னை SCPPM தலைவர் சுந்தரேசகுப்தா திருவெற்றியூர் தலைவர் சுரேஷ் ஆகியோர் கலந்துக்கொண்டனர் நிகழ்ச்சியை சிறப்பித்தனர்.

- Advertisement -

- Advertisement -

Aravanaikkum
Leave A Reply

Your email address will not be published.

Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்