- Advertisement -

திருச்சியில் தனியார் பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல் – இமெயில் மூலம் வந்த தகவலால் பள்ளிக்கு விடுமுறை – போலீசார் சோதனை!

- Advertisement -

திருச்சி திண்டுக்கல் சாலையில், உள்ள ராம்ஜி நகர் அருகே செயல்பட்டு வரும் இந்தியன் பப்ளிக் ஸ்கூலுக்கு வெடிகுண்டு மிரட்டல் இமெயில் மூலம் வந்துள்ளது. மாவட்ட போலீசாருக்கு தகவல் கொடுத்ததன் பெயரில் வெடிகுண்டு நிபுணர்கள் மற்றும் மோப்பநாய் பொன்னி உதவியுடன் போலீசார் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

Bismi

Vagai

இப்பள்ளியில் 280 க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயின்று வரும் நிலையில் இன்று பள்ளிக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மேலும் பள்ளிக்கு பயன்படுத்தக்கூடிய பேருந்தும் பள்ளியிலிருந்து அப்புறப்படுத்தப்பட்டு உள்ளது. இந்த வெடிகுண்டு மிரட்டல் என்பது பள்ளியின் ஈமெயில் ஐடிக்கு வந்துள்ளதாக முதல் கட்ட விசாரணையில் தெியவந்துள்ளது. மேலும் போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

- Advertisement -

- Advertisement -

Aravanaikkum

Comments are closed.

Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்