- Advertisement -

திருச்சி மொரைஸ் சிட்டியில் புதிய பேருந்து நிழற் குடையை திறந்து வைத்த எம்.எல்.ஏ இனிகோ இருதயராஜ்!

0

- Advertisement -

திருச்சி மொரைஸ் சிட்டியில் ₹.16 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட புதிய நிழற்குடையை எம்.எல்.ஏ இனிகோ இருதயராஜ் திறந்து வைத்தார்

திருச்சி புதுக்கோட்டை சாலையில் அமைந்துள்ள மொரைஸ் சிட்டியில், சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியில் இருந்து ₹.16 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட புதிய பயணிகள் நிழற்குடையை திருச்சி கிழக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் இனிகோ இருதயராஜ் பொது மக்கள் பயன்பாட்டிற்காக இன்று திறந்து வைத்தார். இந்நிகழ்வில் மாநகராட்சி துணை ஆணையர் சண்முகம், தலைமை செயற்குழு உறுப்பினர் வண்ணை அரங்கநாதன், மண்டலத் தலைவர் ஜெய நிர்மலா மற்றும் நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

Bismi

Vagai

- Advertisement -

- Advertisement -

Aravanaikkum
Leave A Reply

Your email address will not be published.

Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்