- Advertisement -

அரசியலில் இன்றைக்கு ஒரு சர்வாதிகாரியாக ஆணவ போக்கோடு நடந்து கொள்கின்ற எடப்பாடி எந்த காலத்திலும் இனி அரசியலில் வெற்றி பெற முடியாத ஒரு சூழ்நிலையை அண்ணா திமுகாவுக்கு உருவாக்கி இருக்கிறார் 

- Advertisement -

அரசியலில் இன்றைக்கு ஒரு சர்வாதிகாரியாக ஆணவ போக்கோடு நடந்து கொள்கின்ற எடப்பாடி எந்த காலத்திலும் இனி அரசியலில் வெற்றி பெற முடியாத ஒரு சூழ்நிலையை அண்ணா திமுகாவுக்கு உருவாக்கி இருக்கிறார்

 

 

Bismi

இன்றைக்கு பேரறிஞர் பருந்தகை அண்ணா ஆரம்பித்த திமுகாவில் தாய் கழகமான திமுகாவில் மகிழ்ச்சியோடு என்னை இணைத்துக் கொண்டிருக்கிறேன் என்னை இணைத்துக் கொண்டிருக்கின்ற திராவிட முன்னேற்ற கழகத்தினுடைய தலைவர் மான்மிகு தமிழ்நாடு முதலமைச்சர் தளபதி அவர்களுக்கு என்னுடைய முதல் நன்றியையும் வணக்கத்தையும் இந்த நல்ல நேரத்திலே தெரிவித்துக் கொள்ள கடமைப்பட்டிருக்கிறேன் இன்றைக்கு அரசியலில் அண்ணா காட்டிய வழி கலைஞர் காட்டிய வழியில் அனைத்து மக்களையும் அரவணித்து செல்கின்ற ஒரு அரசியல் பண்பாடோடு தளபதி அவர்கள் கட்சியையும் ஆட்சியையும் வழிநடத்திக் கொண்டிருக்கிறார் என்பதை நான் நன்றாகவே உணர்ந்து திமுகாவில் பெருமை மகிழ்ச்சியோடு நான் இணைந்திருக்கிறேன் அரசியலில் இன்றைக்கு ஒரு சர்வாதிகாரியாக ஆணவ போக்கோடு நடந்து கொள்கின்ற எடப்பாடி எந்த காலத்திலும் இனி அரசியலில் வெற்றி பெற முடியாத ஒரு சூழ்நிலையை அண்ணா திமுகாவுக்கு உருவாக்கி இருக்கிறார் அம்மா அவருடைய மறைவுக்கு பின்னால் லட்சக்கணக்கான அனைத்து இந்திய அண்ணார முன்னேற்ற கழக தொண்டர்கள் இன்றைக்கு தளபதி அவருடைய தலைமையை ஏற்று திராவிட முன்னேற்ற கழகத்தில் தங்களை இணைத்துக் கொண்டிருக்கிறார்கள் இன்று நாடு தளபதி அவர்களை உற்று நோக்கிக் கொண்டிருக்கிறது ஒரு அரசியல் இயக்கத்தை அரவணைப்போடு எப்படி நடத்த வேண்டும் என்ற இலக்கணத்தோடு தளபதி அவர்கள் திராவிட முன்னேற்ற கழகத்தை வழிநடத்தி சென்று கொண்டிருக்கிறார்கள் அதேபோல ஆட்சியில் கடந்த ஐந்த ஆண்டு காலம் முதலமைச்சராக பொறுப்பேற்று அனைத்து நிலைகளிலும் அனைத்து துறைகளிலும் நின்று ஒரு சிறப்பான ஆட்சியை நாட்டு மக்களுக்கு அர்ப்பணிக்கிற நோக்கத்தோடு தளபதி அவர்கள் ஒரு நல்ல ஆட்சியை சிறந்த ஆட்சியை சீர்மிக ஆட்சியை தமிழக மக்களுக்கு தந்து கொண்டிருக்கிறார்கள்,

பல்வேறு சாதனைகளை அவர்கள் புரிந்து கொண்டிருக்கிறார்கள் என்பதை நாடு உன்னிப்பாக கவனித்துக் கொண்டிருக்கிறது அடித்தட்டு மக்கள் மேடித்தட்டு மக்களுக்கு இணையாக தங்களுடைய வாழ்நாளை உருவாக்கிட வேண்டும் என்ற நல்ல நோக்கத்தோடு தளபதி அவர்கள் சிறப்பான ஆட்சியை நடத்திக் கொண்டிருக்கிற நிலையை அதிலும் பெண்கள் இன்றைக்கு மன மகிழ்ச்சியோடு எதிர் வருகின்ற குடும்பத்தின் தலைவியாக இருந்து கொண்டு அவர்களுக்கு எந்தவித சிரமம் இல்லாமல் தங்களுடைய குடும்பங்களை வழிநடத்த செல்கின்ற அனைத்து உதவிகளையும் மான்மிகு முதலமைச்சர் தந்து கொண்டிருக்கின்ற மனமகிழ்ச்சியோடு இன்றைக்கு வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள் என்பதையும் இந்த நேரத்தில் இந்த நல்ல நேரத்தில் சுட்டிக்காட்ட கடமைப்பட்டிருக்கிறேன் சட்டமன்ற வரலாற்றில் பேரறிஞர் அண்ணா எப்படி அனைத்து கட்சிகளையும் அரவணைப்போடு சட்டமன்றத்தில் நடுவினாரோ அதைப்போல தளபதி அவர்களும் சட்டமன்றத்தில் தாய் உல்லத்தோடு அனைத்து உறுப்பினர்களுக்கும் சமபங்கான பேசுகின்ற உரிமையை தந்து அவர் கருத்துக்களை உன்னிப்பாக கவனித்து அதற்கு தக்க பதிலை அவர்கள் தருகின்ற பாங்கு இன்னைக்கு தமிழக மக்கள் அனைவரையும் கவர்ந்திருக்கிறது என்பதை நான் இந்த நல்ல நேரத்தில் தெரிவித்து கொள்ள கடமைப்பட்டிருக்கிறேன்

- Advertisement -

- Advertisement -

Aravanaikkum

Comments are closed.

Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்