திருமயம் ஸ்ரீ சித்தி விநாயகர் கோவில் மகா கும்பாபிஷேகம் சிறப்பாக நடைபெற்றது.


புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் சந்தைப்பேட்டையில் ஸ்ரீ சித்தி விநாயகர் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் சிறப்பாக நடைபெற்றது.

கும்பாபிஷேக விழாவில் அகில இந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழக தெற்கு மாவட்ட செயலாளர் மற்றும் முன்னாள் வீட்டு வசதி வாரிய தலைவர் பிகே. வைரமுத்து கலந்து கொண்டு சிறப்பித்தார், சந்தைப்பேட்டை ஊரார்கள் சிங்கப்பூர் இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் சந்தைப்பேட்டை இளைஞர்கள் அனைவர் முன்னிலையிலும் அவருக்கு கோவில் மரியாதை செய்யப்பட்டது
மேலும் அவருக்கு நிகழ்ச்சியில் கலந்து கொண்டதற்கு ஊரார்கள் சார்பில் இளைஞர்கள் சார்பில் சிங்கப்பூர்வால் இளைஞர்கள் சார்பில் நன்றியை தெரிவித்துக் கொண்டனர் அதனைத் தொடர்ந்து அன்று இரவு சரியாக 9:00 மணி அளவில் சிங்கப்பூர்வால் இளைஞர்கள் மற்றும் ஊரார்கள் இணைந்து கலை நிகழ்ச்சி நடைபெற்றது கலை நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்த சிங்கப்பூர் வாழ் இளைஞர்களுக்கு ஊரார்கள் சார்பில் நன்றியை தெரிவித்துக் கொண்டனர் மேலும் 11 மணியிலிருந்து மாலை 4 மணி வரை அன்னதானம் வழங்கிய ஆனந்தன் குடும்பத்தினருக்கு ஊரார்கள் சார்பிலும் இளைஞர்கள் சார்பிலும் நன்றியை தெரிவித்துக் கொண்டனர்.





Comments are closed.