- Advertisement -

தங்கம் விலை சவரனுக்கு ரூ.3,360 சரிவு!

- Advertisement -

தங்கம் விலை சவரனுக்கு ரூ.3,360 சரிவு!

சென்னையில் இன்று (டிசம்பர் 30) 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 3,360 ரூபாய் சரிந்து, ஒரு சவரன் ஒரு லட்சத்து 800 ரூபாய்க்கு விற்பனை ஆகிறது.
கிராமுக்கு 420 ரூபாய் குறைந்து ஒரு கிராம் 12 ஆயிரத்து 600 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. தமிழகத்தில் நேற்று (டிசம்பர் 29)ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 640 ரூபாய் சரிந்து, ஒரு சவரன் ஒரு லட்சத்து 4 ஆயிரத்து 160 ரூபாய்க்கு விற்பனை ஆனது.

Bismi

கிராமுக்கு 80 ரூபாய் குறைந்து, ஒரு கிராம் 13 ஆயிரத்து 20 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. வெள்ளி விலை கிராமுக்கு 4 ரூபாய் சரிந்து, ஒரு கிராம் 281 ரூபாய்க்கு விற்பனை ஆனது. கிலோவுக்கு 4 ஆயிரம் ரூபாய் சரிந்து, ஒரு கிலோ 2 லட்சத்து 81 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது.

Vagai

வெள்ளி விலை கிராமுக்கு 23 ரூபாய் குறைந்து, ஒரு கிராம் 258 ரூபாய்க்கு விற்பனை ஆகிறது. கிலோவுக்கு 23 ஆயரம் ரூபாய் குறைந்து ஒரு கிலோ 2 லட்சத்து 58 ஆயிரத்து விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

- Advertisement -

- Advertisement -

Aravanaikkum

Comments are closed.

Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்