- Advertisement -

கோயில் முதல் காவலர் குடியிருப்பு வரை பாதுகாப்பற்ற சூழல் – எடப்பாடி பழனிசாமி.

- Advertisement -

கோயில் முதல் காவலர் குடியிருப்பு வரை பாதுகாப்பற்ற சூழல் – எடப்பாடி பழனிசாமி.

கோயில் முதல் காவலர் குடியிருப்பு வரை எங்குமே பாதுகாப்பற்ற சூழல் நிலவுகிறது.

ராஜபாளையம் அருகே கோயிலில் இரவுக் காவலாளிகள் கொல்லப்பட்ட செய்தி அதிர்ச்சி அளிக்கிறது.

Vagai
Bismi

சென்னை பெண் கவுன்சிலர் அலுவலகம் மீது நாட்டு வெடிகுண்டு வீசி தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

பட்டாக்கத்தி, அரிவாளில் தொடங்கி, துப்பாக்கி, வெடிகுண்டு என சட்டம் ஒழுங்கு பாதாளத்திற்கு சென்றுள்ளது.

காவல்துறையை சுதந்திரமாக செயல்படவிடாமல், மக்கள் உயிரோடு அரசு விளையாடிக் கொண்டிருக்கிறது.

கோயில் கொலை, நாட்டு வெடிகுண்டு சம்பவங்களில் குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்-அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி.

- Advertisement -

- Advertisement -

Aravanaikkum

Comments are closed.

Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்