- Advertisement -

நவம்பர் 13-தேமுதிக மாவட்டச் செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டம்.

தே​மு​திக மாவட்​டச் செய​லா​ளர்​கள் கூட்​டம் நவம்பர் 13-ம்தேதி நடை​பெறவுள்ளது.

- Advertisement -

நவம்பர் 13-தேமுதிக மாவட்டச் செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டம்.

தே​மு​திக மாவட்​டச் செய​லா​ளர்​கள் கூட்​டம் நவம்பர் 13-ம்தேதி நடை​பெறவுள்ளது.

Bismi

இதுகுறித்து தே​மு​திக வெளி​யிட்ட அறிக்​கை:

Vagai

மாவட்​டச் செய​லா​ளர்​கள் ஆலோ​சனைக் கூட்​டம் பொதுச் செய​லா​ளர் பிரேமலதா தலை​மை​யில் நவம்பர் 13-ம் தேதி சென்னையில் கட்சித் தலைமை அலு​வல​கத்​தில் நடை​பெற உள்​ளது. இதில், பல்​வேறு முக்​கிய ஆலோ​சனை​கள் நடத்​தப்பட உள்​ளன. அனைத்து மாவட்​டச்செய​லா​ளர்​களும் தவறாமல் பங்கேற்க வேண்​டும். இவ்​வாறு கூறப்​பட்​டுள்​ளது.கட்​சி​யின் கூட்​டணி நிலைப்​பாடு குறித்து முக்​கிய முடிவு எடுக்​கப்​படலாம் என்று கூறபடுகிறது .

- Advertisement -

- Advertisement -

Aravanaikkum

Comments are closed.

Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்