- Advertisement -

ஐ.சி.சி., விருதுக்கு பரிந்துரையானா ஸ்மிருதி மந்தனா.

- Advertisement -

ஐ.சி.சி., விருதுக்கு பரிந்துரையானா ஸ்மிருதி மந்தனா.

 சிறந்த வீராங்கனைக்கான ஐ.சி.சி., விருதுக்கு இந்தியாவின் ஸ்மிருதி மந்தனா பரிந்துரைக்கப்பட்டார்.

Bismi

சிறந்த வீராங்கனை விருதுக்கு இந்திய துணை கேப்டன் ஸ்மிருதி மந்தனா, தென் ஆப்ரிக்க கேப்டன் லாரா வால்வார்ட், ஆஸ்திரேலியாவின் ஆஷ்லி கார்ட்னர் பரிந்துரை செய்யப்பட்டனர்.

Vagai

சமீபத்தில் முடிந்த உலக கோப்பையில் ஆஸ்திரேலியா (80), இங்கிலாந்துக்கு (88) எதிராக அரைசதம் விளாசிய ஸ்மிருதி மந்தனா , நியூசிலாந்துக்கு எதிரான முக்கியமான போட்டியில் சதம் கடந்து (109) வெற்றிக்கு வழிவகுத்தார் . தொடர்ந்து அசத்திய இவர், தென் ஆப்ரிக்காவுக்கு எதிரான இறுதி சுற்றில் , சகவீராங்கனை ஷைபாலி வர்மாவுடன் இணைந்து முதல் விக்கெட்டுக்கு 104 ரன் சேர்த்தார்.

- Advertisement -

- Advertisement -

Aravanaikkum

Comments are closed.

Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்