- Advertisement -

திருச்சி மத்திய, வடக்கு மாவட்ட திமுக சார்பில் “என் வாக்குசாவடி, வெற்றி வாக்குச்சாவடி” ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது

- Advertisement -

திருச்சி மத்திய, வடக்கு மாவட்ட திமுக சார்பில் “என் வாக்குசாவடி, வெற்றி வாக்குச்சாவடி” ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது

 

திருச்சி கலைஞர் அறிவாலயத்தில், மாவட்ட திமுக அவைத் தலைவர்கள் பேரூர் தர்மலிங்கம், அம்பிகாபதி ஆகியோர் தலைமையில் மாவட்ட செயலாளர்கள் வடக்கு மாவட்ட செயலாளர், சட்டமன்ற உறுப்பினர்

Vagai

காடுவெட்டி தியாகராஜன், மத்திய மாவட்ட செயலாளர் வைரமணி ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது.

 

Bismi

இதில் சட்டமன்ற உறுப்பினர்கள் பழனியாண்டி, ஸ்டாலின் குமார் , செளந்தரபாண்டியன், கதிரவன் ஆகியோர் பங்கேற்றனர்.

 

இந்த கூட்டத்தில் திமுக முதன்மை செயலாளர், நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு கலந்து கொண்டு தேர்தல் பணிகள் குறித்து ஆலோசனை வழங்கினார்.

 

தொடர்ந்து அமைச்சர் KN நேரு பேசும்போது.,

 

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கிய ஆலோசனைப்படி செயல்பட்டால் வருகின்ற சட்டமன்றத் தேர்தலில் மீண்டும் திமுக ஆட்சி அமைக்கும். என் வாக்குச்சாவடி வெற்றி வாக்குச்சாவடி ஆலோசனைக் கூட்டம் நாளை திருவாரூர் நாகை மாயவரம், பெரம்பலூர் புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்டங்களில் நடைபெற உள்ளது. இன்று நடைபெறும் ஆலோசனை கூட்டத்தில் மாவட்ட செயலாளர்கள் பேசுவதை கவனமாக கேளுங்கள் என்றார்.

- Advertisement -

- Advertisement -

Aravanaikkum

Comments are closed.

Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்