பன்முகக் கலைஞர்கள் நலசங்கத்தின் சார்பில் சேலம் மாவட்டத்தில் ஆதரவாற்றவர்களுக்கு உணவு, குடிநீர் வழங்கப்பட்டது.
பன்முகக் கலைஞர்கள் நலசங்கத்தின் சார்பில் சேலம் மாவட்டத்தில் ஆதரவாற்றவர்களுக்கு உணவு, குடிநீர் வழங்கப்பட்டது.


பன்முகக் கலைஞர்கள் நலசங்கத்தின் நிறுவன தலைவர் வேல்முருகன் அனுமதியுடன், பொருளாளர் பகுருதீன் அலி அகமது அவர்களின் வழிகாட்டுதலின்படி சேலம் மாவட்டம் செயற்குழு உறுப்பினர்கள் பிரவீன் குமார், கோகுல்ராஜ் அவர்களின் தலைமையில் சேலம் மாவட்டத்தில் உள்ள ஆதரவற்றவர்களுக்கு திங்கள் முதல் வெள்ளி வரை வாரம் முழுவதும் மதிய உணவு மற்றும் குடிநீர் வழங்கப்பட்டது, இதுபோன்று சேலம் மாவட்டத்தில் தொடர்ந்து செயலாற்றி வரும் செயற்குழு உறுப்பினர்கள் பிரவீன்குமார், கோகுல்ராஜ் அவர்களுக்கு பன்முகக் கலைஞர்கள் நல சங்கத்தின் மாநில தலைமை நிர்வாக குழு வாழ்த்துகளையும், பாராட்டுகளையும், நன்றிகளையும் தெரிவித்துக் கொண்டனர்.

நாமும் பிறருக்கு உதவி செய்வோம் வாழ்க்கையில் வளம் பெறுவோம் வாழ்க வையகம் வாழ்க வளமுடன்
ஆசிரியர்





Comments are closed.