திருமயத்தில் தீரர் சத்தியமூர்த்தி கிளை நூலக த்தில் மரக்கன்றுகள் நடும் விழா 

திருமயத்தில் தீரர் சத்தியமூர்த்தி கிளை நூலக த்தில் மரக்கன்றுகள் நடும் விழா

Bismi

புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் தீரர் சத்தியமூர்த்தி கிளை நூலக த்தில் முன்னாள் குடியரசு தலைவர் அப்துல் கலாம் அவர்கள் பிறந்தநாளை முன்னிட்டு கிளை நூலக வளாகத்தில் மரக்கன்றுகள் நடும் விழா சிறப்பாக நடைபெற்றது வாசகர் வட்ட துணைத்தலைவர் கே பிரபாகரன் தலைமை வகித்தார் ஓய்வு பெற்ற உதவி செயற்பொறியாளர் சுப்பிரமணியன் பாப்பாவயல் கிராமத் தலைவர் ஆறுமுகம் முன்னிலை வகித்தனர் கிளை நூலகர் மாலதி அனைவரையும் வரவேற்றார் போர்ட் ரோட்டரி கிளப் பட்டைய தலைவர் கபூர் அவர்கள் மரக்கன்றுகள் நடவு செய்தார் அதனைத் தொடர்ந்து பள்ளி குழந்தைகளுக்கு ஓவியம் பேச்சு போட்டி கட்டுரை போட்டிகல் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டன கிளை நூலகர் மகாலட்சுமி அனைவருக்கும் நன்றி தெரிவித்தார்

- Advertisement -

- Advertisement -

Comments are closed.

Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்