- Advertisement -

திருமயம் சந்தைப்பேட்டை SA – பிரதர்ஸ் இளைஞர்கள் நடத்திய  வெற்றி கோப்பைக்கான கபாடி போட்டி

- Advertisement -

திருமயம் சந்தைப்பேட்டை SA – பிரதர்ஸ் இளைஞர்கள் நடத்திய  வெற்றி கோப்பைக்கான கபாடி போட்டி

Vagai
Bismi

திருமயம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட
திருமயம் சந்தைப்பேட்டை SA – பிரதர்ஸ் இளைஞர்கள் நடத்திய  வெற்றி கோப்பைக்கான கபாடி போட்டி நடைபெற்றது

பல்வேறு ஊர்களில் இருந்து 32-அணிகள் கலந்து கொண்டன‌.

முதல் பரிசினை பழைய ஆத்தங்குடி அணியினரும், 2-வது பரிசினை  திருமயம் இந்திர முனீஸ்வரர் அணியினரும், 3-வது பரிசினை  குளவாய்பட்டி அணியினரும்,
4-வது பரிசினை  மண்டையூர் அணியினரும் வெற்றி பெற்றனர்.

வெற்றி பெற்ற‌‌ அணிகளுக்கு
ரொக்க பரிசு மற்றும் வெற்றிக் கோப்பைகளை புதுக்கோட்டை தெற்கு மாவட்ட கழக செயலாளரும், முன்னாள் வாரியத் தலைவர் பிகே.வைரமுத்து Ex.MLA., வழங்கினார்.
கழக நிர்வாகிகள் பொதுமக்கள், இளைஞர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்…

- Advertisement -

- Advertisement -

Aravanaikkum

Comments are closed.

Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்