சிவகங்கை அரிமளம் ஒன்றியத்தில் தாஞ்சூர் கலையரங்கம், ராயபுரம் சந்தப்பேட்டையில் நிழற்குடை கார்த்திக் ப.சிதம்பரம் திறந்து வைத்தார் 

சிவகங்கை அரிமளம் ஒன்றியத்தில் தாஞ்சூர் கலையரங்கம், ராயபுரம் சந்தப்பேட்டையில் நிழற்குடை கார்த்திக் ப.சிதம்பரம் திறந்து வைத்தார்

Bismi

புதுக்கோட்டை மாவட்டம் சிவகங்கை தொகுதிக்கு உட்பட்ட அரிமளம் ஒன்றியத்தில் பாராளுமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து கட்டப்பட்ட தாஞ்சூர் கலையரங்கம் மற்றும் ராயபுரம் சந்தப்பேட்டையில் கட்டப்பட்ட நிழற்குடை ஆகிய திறப்பு விழாவிற்கு புதுக்கோட்டை தெற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவரும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ராமசுப்புராம் அவர்கள் தலைமையில் திருமயம் தொகுதி பொறுப்பாளர் மற்றும் வட்டாரத் தலைவர் இராம அர்ச்சுனன் முன்னிலையில் திறப்பு விழா மிகச் சிறப்பாக நடைபெற்றது,

இவ்விழாவில் சிவகங்கை பாராளுமன்ற உறுப்பினர் கார்த்திக்

ப.சிதம்பரம் அவர்கள் கலையரங்கம் மற்றும் நிழற்குடையை திறந்து வைத்து சிறப்புரையாற்றினார் அதனைத் தொடர்ந்து வட்டார கிளை நிர்வாகிகள், உறுப்பினர்களுக்கு காங்கிரஸ் உறுப்பினர் கார்டு வழங்கினார் மற்றும் வட்டார நகர கிளையில் உள்ள நிர்வாகிகள் உறுப்பினர்கள் திரளாக கலந்து கொண்டனர்

- Advertisement -

- Advertisement -

Comments are closed.

Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்