- Advertisement -

பெரம்பலூர் பாராளுமன்ற உறுப்பினர் அருண் நேரு பெருந்தலைவர் காமராஜர் திருவுரு சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை

- Advertisement -

பெரம்பலூர் பாராளுமன்ற உறுப்பினர் அருண் நேரு பெருந்தலைவர் காமராஜர் திருவுரு சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை

 

Bismi

திருச்சி லால்குடி ஒன்றியத்திற்குட்பட்ட புள்ளம்பாடியில் பெரம்பலூர் பாராளுமன்ற உறுப்பினர் அருண் நேரு பெருந்தலைவர் காமராஜர் அவர்களின் நினைவு நாளை முன்னிட்டு அவரது திருவுரு சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தார், நிகழ்ச்சியில் காங்கிரஸ் ஜெயபிரகாஷ், கோல்டன் ராஜேந்திரன், ஒன்றிய செயலாளர் இளங்கோவன் முத்துச்செல்வம் கருணாநிதி வழக்கறிஞர் கவியரசன் உட்பட கழக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

- Advertisement -

- Advertisement -

Aravanaikkum

Comments are closed.

Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்