பாஜக அரசின் ஓட்டு திருட்டுக்கு எதிராக கையெழுத்து இயக்கம் தெற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ராமசுப்புராம் தலைமையில் நடைபெற்றது
புதுக்கோட்டை மாவட்டம் திருமயத்தில் பாஜக அரசின் ஓட்டு திருட்டுக்கு எதிராக கையெழுத்து இயக்கம் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் மற்றும் புதுகை தெற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் இராம சுப்புராம் அவர்கள் தலைமையில் ஓட்டு திருட்டுக்கு எதிராக கையெழுத்து தொடங்கி வைத்தார் மேலும் தகரக் கொட்டகை கடைவீதி முழுவதும் வணிகர்களிடமும் பொதுமக்களிடமும் பாஜக அரசின் ஓட்டு திருட்டை எடுத்துச் சொல்லி கையெழுத்து வேட்டை தீவிரமாக நடைபெற்றது வணிகர்களும் பொதுமக்களும் மகிழ்ச்சியுடன் கையெழுத்திட்டனர்



மேலும் இந்நிகழ்ச்சியில் வட்டார நகர காங்கிரஸ் கிளை நிர்வாகிகள்
மற்றும் காங்கிரஸ் பேர் இயக்கத்தைச் சார்ந்த தொண்டர்கள் மகிலா காங்கிரஸ் தெற்கு வட்டார நகர கிளை நிர்வாகிகள் சிறப்பாக கலந்து கொண்டு கையெழுத்து இயக்கத்தை தொடர்ந்து செய்து வருகின்றனர்





Comments are closed.